Naan Oru Raani

1979
Lyrics
Language: English

Naan oru raani…
Naan oru raani
Naayagi maeni pon maangani
Innum naan thani nee thani enbadhum yaen

Naan oru raani
Naayagi maeni pon maangani
Innum naan thani nee thani enbadhum yaen
Naan oru raani…

Neerinil aadudhu poo malar maeni ondru
Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru
Neerinil aadudhu poo malar maeni ondru
Kaadhalin aasaiyl koodudhu dhaagam indru
Kaadhal thaalam kalyaana raagam
Paal yenum ponnum palingenum kannum
Vaadida koodaadhu vaa vaa raajaa

Naan oru raani
Naayagi maeni pon maangani
Innum naan thani nee thani enbadhum yaen
Naan oru raani…

Maeniyai meettudhu kaatrudan un ninaivu
Mellisai oottudhu melliya pen manadhu
Kaadhal paattu kaadhaara kettu
Kaaviyam paada kaadhalar kooda
Kannaa idhu nalla neram raajaa

Naan oru raani
Naayagi maeni pon maangani
Innum naan thani nee thani enbadhum yaen
Naan oru raani…


Language: Tamil

எஸ். ஜானகி

நான் ஒரு ராணி...
நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்

நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி...

நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று
காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று
நீரினில் ஆடுது பூ மலர் மேனி ஒன்று
காதலின் ஆசையில் கூடுது தாகம் இன்று
காதல் தாளம் கல்யாண ராகம்
பால் எனும் பெண்ணும் பளிங்கென்னும் கண்ணும்
வாடிடக் கூடாது வா வா ராஜா

நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி...

மேனியை மீட்டுது காற்றுடன் உன் நினைவு
மெல்லிசை ஊட்டுது மெல்லிய பெண் மனது
காதல் பாட்டு காதாரக் கேட்டு
காவியம் பாட காதலர் கூட
கண்ணா இது நல்ல நேரம் ராஜா

நான் ஒரு ராணி
நாயகி மேனி பொன் மாங்கனி
இன்னும் நான் தனி நீ தனி என்பதும் ஏன்
நான் ஒரு ராணி...


Movie/Album name: Mugathil Mugam Paarkalam

Movie Summary Mugathil Mugam Paarkalam (1979) is a Tamil drama about a man who, after being presumed dead, returns with a disfigured face and struggles to reconnect with his past and the people he loves.

Song Credits - Song: Naan Oru Raani - Film: Mugathil Mugam Paarkalam - Year: 1979 - Music: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Singer: S. Janaki

Musical Style A melodious female solo in the light classical film-music idiom of late-1970s Tamil cinema, blending expressive melody with orchestral accompaniment typical of M. S. Viswanathan.

Key Artists Involved - Composer: M. S. Viswanathan - Lyricist: Kannadasan - Playback Singer: S. Janaki - On-screen Performer: Lakshmi


Artists