elvangal Odi Vanthathu

1974
Lyrics
Language: English

Female : Selvangal odi vandhadhu
Kinnangal thedi vandhadhu
Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai
Lalalalalalalalalala
Ennai maathi konden
Madhuvai oothi konden
Ennai maathi konden
Madhuvai oothi konden

Female : Selvangal odi vandhadhu
Kinnangal thedi vandhadhu
Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai
Dadadadadadadaa

Female : Indru vandha vaazhkai enbadhu
Vetkam vittu ketka sonnadhu
Indru vandha vaazhkai enbadhu
Vetkam vittu ketka sonnadhu
Koozhai alli kudippadharkku
Ezhai alla naan unakku
Koozhai alli kudippadharkku
Ezhai alla naan unakku
Maadi veettu maapillaikku manaivi allavoo
Naan maadi veettu maapillaikku manaivi allavoo

Female : Neeyum naanum periya eduthu pillai
Maanam eenam naalum namakku illai
Enai maathi konden
Madhuvai oothi konden

Female : Selvangal odi vandhadhu
Kinnangal thedi vandhadhu
Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai
Lalalalalalalalalala

Female : Kann sivakka naan mayangavum
Kattazhagu katt avizhndhadhu
Kann sivakka naan mayangavum
Kattazhagu katt avizhndhadhu
Vaadai kondu naan midhakka
Aadai ondru yen maraikka
Vaadai kondu naan midhakka
Aadai ondru yen maraikka
Bodhai vandha manihdarkkellaam baedhamillaiyae

Female : Kulamagal kudimagal endru maarum neram
Karppennum panbugal kaatru vaanga pogum
Ennai maathi konden
Madhuvai oothi konden

Female : Selvangal odi vandhadhu
Kinnangal thedi vandhadhu
Angangal aadi vandhadhu
Pana bodhai pugazh bodhai pala bodhai
Lalalalalalalalalala
Dadadadadadadaa
Lalalalalalalalalala


Language: Tamil

பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா
என்னை மாத்திக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…
என்னை மாத்திக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…

பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
டடடடடடடடடா

பெண் : இன்று வந்த வாழ்க்கை என்பது
வெட்கம் விட்டு கேட்க சொன்னது
இன்று வந்த வாழ்க்கை என்பது
வெட்கம் விட்டு கேட்க சொன்னது
கூழை அள்ளி குடிப்பதற்கு
ஏழையல்ல நான் உனக்கு
கூழை அள்ளி குடிப்பதற்கு
ஏழையல்ல நான் உனக்கு
மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ
நான் மாடி வீட்டு மாப்பிள்ளைக்கு மனைவியல்லவோ

பெண் : நீயும் நானும் பெரிய இடத்து பிள்ளை
மானம் ஈனம் நாலும் நமக்கு இல்லை
என்னை மாற்றிக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…..

பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா

பெண் : கண் சிவக்க நான் மயங்கவும்
கட்டழகு கட்டவிழ்ந்தது
கண் சிவக்க நான் மயங்கவும்
கட்டழகு கட்டவிழ்ந்தது
வாடை கொண்டு நான் மிதக்க
ஆடை ஒன்று ஏன் மறைக்க
வாடை கொண்டு நான் மிதக்க
ஆடை ஒன்று ஏன் மறைக்க
போதை வந்த மனிதர்கெல்லாம் பேதமில்லையே

பெண் : குலமகள் குடிமகள் என்று மாறும் நேரம்
கற்பெனும் பண்புகள் காற்று வாங்க போகும்
என்னை மாற்றிக் கொண்டேன்
மதுவை ஊற்றிக் கொண்டேன்…

பெண் : செல்வங்கள் ஓடி வந்தது
கிண்ணங்கள் தேடி வந்தது
அங்கங்கள் ஆடி வந்தது
பண போதை புகழ் போதை பல போதை
லாலாலலலலலாலா
டடடடடடடடடா
லாலாலலலலலாலா


Movie/Album name: Doctor Amma

Summary of the Movie: Doctor Amma is a 1974 Tamil film that revolves around the life of a compassionate female doctor and her professional and personal challenges.

Song Credits:
- Music: M.S. Viswanathan
- Lyrics: Kannadasan

Musical Style: Classic Tamil film music with a blend of melody and rhythm.

Raga Details: Not explicitly documented.

Key Artists Involved:
- Singers: T.M. Soundararajan, P. Susheela

Awards & Recognition: Not available.

Scene Context: The song plays during a celebratory or romantic sequence, enhancing the emotional tone of the scene.


Artists