Manthirapetti

2023
Lyrics
Language: English

Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Chikkunu irukkura en idupula
Attaiya pola ottikkava
Gummunu irukkum gulpi ice la
Kuchiya pola kuthikkava

Chikkunu irukkura en idupula
Attaiya pola ottikkirom
Gummunu irukum gulpi ice la
Kuchiya pola kuthikkirom

Ul moochudhan veenagudhae
Un pechudhaan enna theeyakudhae
Kan pechudhaan thindadudhae
En meniya nee kannaa pinnaa
Kabadi aadura

Naan kuala lumpur queenu
Unna bodha yethum wine nu
Naan kuala lumpur queenu
Unna bodha yethum wine nu

Naan pothivacha pookkadaiya
Irukken paaru
Ada pothikittu uthadhaiyaa
Pulicha soru

Kathala mullukooda karumbaagum
Mundhanai vasamkanda murukkerum
Iruttu megathula nelavu varum
Morattu mogathula naan varuven

Naan pongi vazhiyira beeru
Enna othigai papadhu yaaru
Naan kallu kadiyila maanga
Vandhu kadichi paaru

Dhinusa nikkira etti
Unakka nikkira kutty
Irukura azhagellam
Uthupaaruyaa

Naan theruvula nadandhu vandha
Deepavali
En pakkam vandha vekkapadum
Sooravali

Ulluru modhalaingellam
Muzhunga varum
Pallu pona kezhavanukkum
Paruvam varum

Ennodu nezhalu patta
Nelanadukkam
Kuthala aruvikumdhan
Kuliredukkum

Naan elavam panju kanaku
Enna izhuthu vachi norukku
Naan asanju varum thaeru
Vanthu asachu paaru

Dhinusa nikkira etti
Unakka nikkira kutty
Irukura azhagellam
Uthupaaruyaa

Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti

Naa pudhusa porandhu vandha
Manthirapetti
Yen meni pala palakkum
Sandhana katti


Language: Tamil

ராஜலக்ஷ்மி

பைஜூ ஜேக்கப்

ஜேவிஆர்

நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

சிக்குனு இருக்குற என் இடுபுல
அட்டையா போல ஒட்டிக்காவா
கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல
குச்சிய போல குதிக்கவா

சிக்குனு இருக்குற என் இடுபுல
அட்டையா போல ஒட்டிக்காவா
கும்முனு இருக்கு குல்பி ஐஸ் ல
குச்சிய போல குதிக்கிறோம்

உள் மூச்சுதான் வீணாகுதே
உன் பேச்சுதான் என்ன தீயாக்குதே
கண் பேசுதான் திண்டாடுதே
என் மேனிய நீ கண்ணா பின்னா
கபடி ஆடுற

நான் கோலாலம்பூர் குயினு
உன்ன போத ஏதும் ஓயினு
நான் கோலாலம்பூர் குயினு
உன்ன போத ஏதும் ஓயினு

நான் பொதிவச்ச பூக்கடையா
இருக்கேன் பாரு
அட பொத்துகிட்டு ஊத்தாதையா
புளிச்ச சோறு

கத்தாள முள்ளுகூட கரும்பாகும்
முந்தானை வாசம்கண்டா முருக்கேறும்
இருட்டு மேகத்துல நெலவு வரும்
மொரட்டு மொகத்துல நான் வருவேன்

நான் பொங்கி வழியிர பீரு
என்னா ஒத்திகை பாப்பாது யாரு
நான் கள்ளு கிடையில மாங்க
வந்து கடிச்சி பாரு

தினுசா நிக்கிற ஏட்டி
உனக்கா நிக்கிற குட்டி
இருக்குற அழகெல்லாம்
உத்துபாருயா

நான் தெருவுல நடந்து வந்தா
தீபாவளி
என் பக்கம் வந்தா வெக்கப்படும்
சூறாவளி

உள்ளுரு முதலைங்கெல்லாம்
முழங்க வரும்
பல்லு போன கெழவனுக்கும்
பருவம் வரும்

என்னோட நிழலு பட்டா
நிலநடுக்கம்
குத்தால அருவிக்கும்தான்
குளிரெடுக்கும்

நான் இலவம் பஞ்சு கணக்கு
என்னா இழுத்து வச்சி நொறுக்கு
நான் அசஞ்சு வரும் தேரு
வந்து அசச்சு பாரு

தினுசா நிக்கிற ஏட்டி
உனக்கா நிக்கிற குட்டி
இருக்குற அழகெல்லாம்
உத்துபாருயா

நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி

நா புதுசா பொறந்து வந்த
மந்திரப்பெட்டி
என் மேனி பள பளக்கும்
சந்தன கட்டி


Movie/Album name: Saandrithazh

Artists