Male : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam
Male : Aa….aa….thangam pola
Angam ammaa thaazham poovaattam
Thaalaathammaa naan muzhuthum
Female : Ammaa pothum mella mella
Naanam vetkkam
Female : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male : Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam
Female : Kandathu thaanae velli poovai
Konjam porungalaen
Kadalin neerai vellam
Kondu povathillaiyae
Female : Kandathu thaanae velli poovai
Konjam porungalaen
Kadalin neerai vellam
Kondu povathillaiyae
Female : Thanneer pattu kulirntha maeni
Kothikka vaippathaen
Indru naalai endrum
Ungal urimaiyallavaa…
Male : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male : Aahaa….haa….
Yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam
Female : Nettri kungumam
Nettri kungumam
Kettu poguthu sattrae nillungal
Pattu koondhal thottu thazhuvi
Sangathi sollungal
Male : Ettu piravigal ettu pothilum
Neeyae manaiyaatti
Ilamai arputham inbam arputham
Vaadi rajaththi
Female : Amma pothum mella mella
Naanam vetkkam
Female : Engae unnai kandaal kooda
Nenjil kondaattam
Male : Aa…aa….yaekkam theera saerththu kolvaen
Paadum vandaattam
Male : Aa….aa….thangam pola
Angam ammaa thaazham poovaattam
Thaalaathammaa naan muzhuthum
Female : Ammaa pothum mella mella
Naanam vetkkam
ஆண் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…
ஆண் : ஆஆ…ஆஆ…..தங்கம் போல
அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்…
தாளாதம்மா நாள் முழுதும்…
பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…
பெண் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் : ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…
பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை
கொஞ்சம் பொறுங்களேன்…
கடலின் நீரை வெள்ளம்
கொண்டு போவதில்லையே…
பெண் : கண்டது தானே வெள்ளிப் பூவை
கொஞ்சம் பொறுங்களேன்…
கடலின் நீரை வெள்ளம்
கொண்டு போவதில்லையே…
பெண் : தண்ணீர் பட்டு குளிர்ந்த மேனி
கொதிக்க வைப்பதேன்…
இன்று நாளை என்றும்
உங்கள் உரிமையல்லவா…..
பெண் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் : ஆஹா ஹா…..
ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…
பெண் : நெற்றிக் குங்குமம்…
நெற்றிக் குங்குமம்..
கெட்டுப் போகுது சற்றே நில்லுங்கள்…
பட்டுக் கூந்தல் தொட்டுத் தழுவி
சங்கதி சொல்லுங்கள்…
ஆண் : எட்டுப் பிறவிகள் எட்டும் போதிலும்
நீயே மனையாட்டி…
இளமை அற்புதம் இன்பம் அற்புதம்
வாடி ராஜாத்தி…
பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…
பெண் : எங்கே உன்னை கண்டால் கூட
நெஞ்சில் கொண்டாட்டம்…
ஆண் : ஆ…ஆ…..ஏக்கம் தீரச் சேர்த்துக் கொள்வேன்
பாடும் வண்டாட்டம்…
ஆண் : ஆஆ…ஆஆ…..தங்கம் போல
அங்கம் அம்மா தாழம் பூவாட்டம்…
தாளாதம்மா நாள் முழுதும்…
பெண் : அம்மா போதும் மெல்ல மெல்ல
நாணம் வெட்கம்…
Summary of the Movie: Chithira Sevvanam is a 1979 Tamil film that explores themes of love, sacrifice, and emotional turmoil.
Song Credits:
- Music Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan
Musical Style: Melodic and emotional, typical of M. S. Viswanathan's compositions.
Raga Details: Not explicitly documented.
Key Artists Involved:
- Singer: S. P. Balasubrahmanyam
Awards & Recognition: No specific awards recorded for this song.
Scene Context: The song likely expresses deep emotions of love and longing, fitting a romantic or introspective moment in the film.