Vaa Kannamma

2024
Lyrics
Language: English

Maadhar mukampoal olivida vallaiyael
Kaadhalai vaazhi madhi
Malaranna kannaal mukamoththi yaayin
Palarkaanath thoandral madhi

Vaa pada pada pada pada
Pada vena endhan kannamma
Nee thoda thoda thoda thoda
Thudikudhu endhan nenjamma
Hey silu silu silu silu
Siluvena konjum chellamma
Naan sada sada sada sada
Mazhaiyena vandhen kannamma

Thirunaal idhuvaa
Idhayam tharavaa
Uraithean medhuvaa
Konji konji varavaa

Aan nenjile aarpattamaa
Nee vandhadhum thaerottamaa
Nigal kaalam nee enavenae
Kaadhal koori kai pidithu kooti sendratha
Chinna thooral thooridave
Meendum indha veppa maram vetta pattadhaa

Idhuvae thirunaal
Idhayam tharum naal
Uraithean adhanaal
Unnidathil mana naal

Kurilaana nenjil indru
Nedil aana kaadhala
Mughai endhan vaasam thaan un
Mazhai kaala saarala

Ezhudhadha undhan thaalil
Ini endhan paadalaa
Azhagana naatkal mella
Uruvaanadha

Thirunaal idhuvaa
Idhayam tharavaa
Uraithean medhuvaa
Konji konji varavaa


Language: Tamil

ஹேஷாம் அப்துல் வஹாப்

விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும்  திருக்குறள் - திருவள்ளுவர்

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி

வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏய் சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா

திருநாள் இதுவா
இதயம் தரவா
உறைத்தேன் மெதுவா
கொஞ்சி கொஞ்சி வரவா

வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏய் சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா

ஆண் நெஞ்சிலே ஆர்பாட்டமா
நீ வந்ததும் தேரோட்டமா
நிகழ் காலம் நீ எனவே
காதல் கூறி கை பிடித்து கூட்டி சென்றதா
சின்ன தூறல் தூறிடவே
மீண்டும் இந்த வேப்ப மரம் வெட்ட பட்டதா

இதுவே திருநாள்
இதயம் தரும் நாள்
உரைத்தேன் அதனால்
உன்னிடத்தில் மன நாள்

வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏய் சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா

குறிலான நெஞ்சில் இன்று
நெடிலான காதலா
முகை எந்தன் வாசம் தான் உன்
மழை கால சாரலா

எழுதாதா உந்தன் தாளில்
இனி எந்தன் பாடலா
அழகான நாட்கள் மெல்ல
உருவானதா

வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏய் சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா

திருநாள் இதுவா
இதயம் தரவா
உறைத்தேன் மெதுவா
கொஞ்சி கொஞ்சி வரவா

வா பட பட பட பட
படவென எந்தன் கண்ணம்மா
நீ தொட தொட தொட தொட
துடிக்குது எந்தன் நெஞ்சம்மா
ஏய் சிலு சிலு சிலு சிலு
சிலுவென கொஞ்சும் செல்லம்மா
நான் சட சட சட சட
மழையென வந்தேன் கண்ணம்மா


Movie/Album name: Once More – 2024 Film

Movie Summary Once More is a 2024 Tamil romantic fantasy film about a couple who get a miraculous chance to relive and rediscover their love after their marriage grows distant.

Song Credits - Song: Vaa Kannamma - Movie: Once More (2024) - Composer: Himesh Reshammiya - Singers: Karthik, Shreya Ghoshal - Lyricist: Viveka

Musical Style Melodic romantic duet with a contemporary film-score orchestration, blending lush strings, soft percussion, and a gentle, yearning melodic contour typical of Tamil film love songs.

Raga Details Information not available.

Key Artists Involved - Himesh Reshammiya (Composer) - Karthik (Singer) - Shreya Ghoshal (Singer) - Viveka (Lyricist)

Scene Context Information not available.


Artists