
Aa haa oh hoo enbaan di
Azhagi needhaan enbaan di
Ada kannam bubbly enbaan di
Un kangal crazy enbaan di
Aa haa oh hoo enbaan di
Azhagi needhaan enbaan di
Kannam bubbly enbaan di
Un kangal crazy enbaan di
Nadaiyai nattiyam enbaan di
Hoo oo oo
Un nadaiyai nattiyam enbaan di
Un vayasai sexy enbaan di
Chorus : Hooooooooooo
Female : Aana..aanaakaaa
Aana kaa naa?
Female : Aanaakaaa mana maanakka
Aanaakaaa maru jaanaakaa
Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Asal asal asal-uh
Asal cinema pakkanuma
Haaa dolerey dolerey dole
Dole shena rey
Olikkudhe dole shena rey
Dolerey dolerey dole shena rey
Olikkudhe dole shena rey
Haaa rajakumarinnu sonnavandhaandi
Vaadi podi nu solvaandi
Velli nilavunnu sonnavan dhaandi
Velangadhava-nu enbaan di
Aamaandi kanne
Aamaandi ponne
Aamaandi nee sonnadhu nijam thaandi
Haa latcham kavithaigal kettavan thaandi
Vaaya thirakka vida mattaan di
Super star-uh pugalthavan thaan di
Podi dhadhdhinnu solvandi
Aamaandi adhe thaan
Nadanthadhadi
Bujji kannu chellam
Ting ding ding
Ting ding ding
Kutty pattu babby
Ting ding ding
Ting ding ding
Ponne endru devadhai endru
Ooyaama olarina majunu
Kadha sonna majunu
Kadha sonna majunu
A few days later
Thandam boodham pissaasu ratchasi
Peeda kaedu dhristi soonyam
Daridharam endru sirukki endru
Naal ellaam vasa paadiduvaan
Aamaandi kanne
Aamaandi ponne
Aamaandi exact ah nadanthadhadi
Aa haa oh hoo enbaan di
Azhagi needhaan enbaan di
Chorus : Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Female : Kannam bubbly enbaan di
Un kangal crazy enbaan di
Chorus : Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Asal cinema pakkanuma chudandi
Ikka chudandi
Female : Asal cinema pakkanuma chudandi
Chudandi…..
தக்கு தின்னா தக்கு தின்னா
தக்கு தின்னா தக் தக்
தக்கு தின்னா தக்கு தின்னா
தக்கு தின்னா தக் தக் தக்
ஆ ஆ ஹா ஹோ ஹூ
ஆ ஆ ஹா ஹோ ஹூ
ஆ ஹா ஓ ஹோ என்பான் டி
அழகி நீதான் என்பான் டி
ஆ ஆ ஹா ஹோ ஹூ
ஆ ஆ ஹா ஹோ ஹூ
அட கண்ணம் பப்ளி என்பேன்
உன் கண்கள் கிரேஸி என்பான் டி
ஆ ஆ ஹா ஹோ ஹூ
ஆ ஆ ஹா ஹோ ஹூ
ஆ ஹா ஓ ஹூ என்பான் டி
அழகி நீதான் என்பான் டி
அட கண்ணம் பப்ளி என்பேன்
உன் கண்கள் கிரேஸி என்பான் டி
நடையை நாட்டியம் என்பான் டி
ஹூ ஓ ஓ
குழு : ஆஹான்
பெண் : உன் நடையை நாட்டியம் என்பேன்
உன் வயசை கவர்ச்சி என்பேன் டி
குழு : ஹூஓஓஓஓஓ
பெண் : ஆனா..ஆனாக்கா
ஆனா கா நா?
பெண் : ஆனாக்கா மன மானாக்கா
ஆனாக்கா மேரி ஜானக்கா
அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
அசல்லு அசல்லு அசல்லுஹ்
அசல்லு சினிமா பாக்கணுமா
ஹா டோலேரி டோலேரி டோலே
டோல் ஷெனா ரே
ஒலிக்குதே டோல் ஷெனா ரே
டோலேரி டோலேரி டோலே ஷேனா ரே
ஒலிக்குதே டோல் ஷெனா ரே
ஹா ராஜகுமாரின்னு சொன்னவன்தான்டி
வாடி போடினு சொல்வான்டி
வெள்ளி நிலவுன்னு சொன்னவன் தான்\டி
வெளங்கான்னு என்பான்டி
ஹோ ஆமான்டி கண்ணே
ஹோ ஆமான்டி பொன்னே
ஆமான்டி நீ சொன்னது நிஜம் தான்டி
ஹா லட்சம் கவிதைகள் கேட்டவன்தான்டி
வாய திறக்க விட மாட்டான் டி
சூப்பர் ஸ்மார்ட்ன்னு புகழ்தவன்தான் டி
போடி தத்தின்னு சொல்வான்டி
ஆமான்டி அதே தான்
நடந்ததடி
புஜ்ஜி கண்ணு செல்லம்
டிங் டிங் டிங்
டிங் டிங் டிங்
குட்டி பட்டு பேபி
டிங் டிங் டிங்
டிங் டிங் டிங்
பொன்னே என்று தேவதை என்று
ஓயாம ஒளறினா மஜுனு
கதை சொன்ன மஜூனு
காதை சொன்ன மஜூனு
ஹ ப்வ்யூ டேய்ஸ் லேட்டர்
தண்டம் பூதம் பிசாசு ராட்சசி
பீடை கேடு திருஷ்டி சூன்யம்
தரித்ரம் என்று சிறுக்கி என்று
நாள் எல்லாம் வச பாடிடுவான்
ஆமான்டி கண்ணே
ஆமான்டி பொன்னே
ஆமான்டி எக்ஸ்சாக்ட்டா நடந்ததாடி
ஆ ஹா ஓ ஹூ என்பான் டி
அழகி நீதான் என்பான் டி
குழு : அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
பெண் : ஹா கண்ணம் பப்ளி என்பேன்
உன் கண்கள் கிரேஸி என்பான் டி
குழு : அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டிக்கு சூடண்டி
பெண் : அசல்லு சினிமா பாக்கணுமா
சூடண்டி சூடண்டி
Movie Summary Seetha Payanam is a 2025 Tamil comedy-drama road film about a young woman named Seetha who embarks on an unexpected journey, leading to a series of humorous and heartfelt encounters that reshape her perspective on life and relationships.
Song Credits - Song: Asal Cinema - Movie/Album: Seetha Payanam - Year: 2025 - Language: Tamil
Musical Style An upbeat, celebratory Tamil film song with a playful, cinematic feel, blending contemporary orchestration with folk-tinged rhythm.
Key Artists Involved Information not available.
Scene Context The song appears in a celebratory or self-reflexive cinematic moment in the film, likely celebrating the magic of cinema itself within the narrative.