Vaanamudhe Ondraai

1950
Lyrics
Language: English

Vaanamudhae ondraai
Female : Piraema logamae povom
Male : Vaanamudhae ondraai
Female : Piraema logamae povom

Anandha mayamae kadhal….
Female : Aaa….aa….aa…..aa….aah….
Female : Aasaiyum anbum saernthaal

Maethinil entha naalum….
Female : Punithamaagavae inbamagavae
Male : Maethinil entha naalum….
Female : Punithamaagavae inbamagavae


Language: Tamil

பி. ஏ. பெரியநாயகி

வானமுதே ஒன்றாய்
பெண் : பிரேம லோகமே போவோம்
ஆண் : வானமுதே ஒன்றாய்
பெண் : பிரேம லோகமே போவோம்

ஆனந்த மயமே காதல்......
பெண் : ஆஅ......ஆ....ஆ....ஆ...ஆஹ்..
ஆசையும் அன்பும் சேர்ந்தால்

ஆஅ......ஆ....ஆ....ஆ...ஆஹ்..
ஆனந்த மயமே காதல்......
பெண் : ஆசையும் அன்பும் சேர்ந்தால்

மேதினில் எந்த நாளும்....
பெண் : புனிதமாகவே இன்பமாகவே......
ஆண் : மேதினில் எந்த நாளும்....
பெண் : புனிதமாகவே இன்பமாகவே......

காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்......
காதலின் நிலவே வீச
கூடி மகிழ்ந்தே வாழ்வோம்.....


Movie/Album name: Ezhai Padum Padu

Artists