Inba Malargal Poothu

1960
Lyrics
Language: English

Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam

Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam

Female : Kandavar madhikka
Ingae vaazhndhiduvom… oo…oo oo ooo
Kandavar madhikka
Ingae vaazhndhiduvom

Female : Ganniyam thannnai
Iru kan polae kaathiduvom
Ganniyam thannnai
Iru kan polae kaathiduvom

Both : Guindy racegalukku
Thavaraamal sendriduvom
Guindy racegalukku
Thavaraamal sendriduvom
Adhan pechai eduthu sollavae

Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam

Female : Melai naadugalai
Suttriduvom thaevai
Namakkedhuvo adhai mattum kattriduvom
Melai naadugalai
Suttriduvom thaevai
Namakkedhuvo adhai mattum kattriduvom

Female : Kaalam idharkkaettra
Kolathaiyum kondiduvom
Kaalam idharkkaettra
Kolathaiyum kondiduvom

Both : Kaanbom pudhumai ellaamae…ae…ae…

Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam

Both : Inba malargal poothu kulungum
Singaara thottam
Namakku ennaalum vaazhvellaam
Orae kondaattam
Orae kondaattam orae kondaattam
Orae kondaattam orae kondaattam


Language: Tamil

இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்

இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்

பெண் : கண்டவர் மதிக்க
இங்கு வாழ்ந்திடுவோம்….ஓ…..ஓ…..ஓ ஓஒ
கண்டவர் மதிக்க
இங்கு வாழ்ந்திடுவோம்

பெண் : கண்ணியம் தன்னை
இரு கண்போலே காத்திடுவோம்
கண்ணியம் தன்னை
இரு கண்போலே காத்திடுவோம்

இருவர் : கிண்டி ரேஸ்களுக்கு
தவறாமல் சென்றிடுவோம்
கிண்டி ரேஸ்களுக்கு
தவறாமல் சென்றிடுவோம்
அதன் பேச்சை எடுத்துச் சொல்லவே

இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்

பெண் : மேலை நாடுகளை
சுற்றிடுவோம் தேவை
நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம்
மேலை நாடுகளை
சுற்றிடுவோம் தேவை
நமக்கெதுவோ அதை மட்டும் கற்றிடுவோம்

பெண் : காலம் இதற்கேற்ற
கோலத்தையும் கொண்டிடுவோம்
காலம் இதற்கேற்ற
கோலத்தையும் கொண்டிடுவோம்

இருவர் : காண்போம் புதுமை எல்லாமே….ஏ….ஏ….

இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்

இருவர் : இன்பமலர்கள் பூத்துக்குலுங்கும்
சிங்காரத் தோட்டம்
நமக்கு எந்நாளும் வாழ்வெல்லாம்
ஒரே கொண்டாட்டம்
ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம்
ஒரே கொண்டாட்டம் ஒரே கொண்டாட்டம்


Movie/Album name: Padikkadha Medhai

Movie Summary A wealthy man loses his fortune and is abandoned by his greedy relatives; he finds shelter and true familial love with a poor, uneducated farmer's family, ultimately proving that character matters more than wealth or status.

Song Credits - Film: Padikkadha Medhai (1960) - Music Director: K. V. Mahadevan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela

Musical Style A melodic, Carnatic-influenced film duet typical of the Golden Age of Tamil cinema, with a moderately paced, lilting gait and orchestration rooted in traditional Indian instruments.

Raga Details Based on the raga Kalyani (known as Yaman in Hindustani music).

Key Artists Involved - Cast: Sivaji Ganesan, Sowcar Janaki - Director: Bhimsingh - Producer: B. R. Panthulu


Artists