Thirupathi Meviya

1958
Lyrics
Language: English

Thirupathi maeviya sundhara
Hari govindha govindha
Chorus : Hari govindha govindha

Ezhumalai mel nee irukka
Dhinam ethanaiyo bhakthar unai thuthikka
Ezhumalai mel nee irukka
Dhinam ethanaiyo bhakthar unai thuthikka
Ezhai sol un kaadhil kettiduma
Manam engum en mel thayai pirandhiduma
Chorus : Thayai pirandhiduma

Govindha hari govindha
Chorus : Govindha hari govindha
Male and Chorus : Thirupathi maeviya sundhara
Hari govindha govindha
Chorus : Hari govindha govindha

Kodi padigalai naan thaandi vandhu
Kaanikkai tharavo naan aandi
Kodi padigalai naan thaandi vandhu
Kaanikkai tharavo naan aandi
En manamurughi nindru iru kai kooppi
Naan appa endraal arulaayoo

Govindha hari govindha
Chorus : Govindha hari govindha
Male and Chorus : Thirupathi maeviya sundhara
Hari govindha govindha
Chorus : Hari govindha govindha

Govindha hari govindha
Chorus : Govindha hari govindha
Male and Chorus : Govindha hari govindha…(8)


Language: Tamil

: மாலிக்

பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

குயிலன்

திருப்பதி மேவிய சுந்தரா
ஹரி கோவிந்தா கோவிந்தா
குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா

ஏழுமலை மேல் நீயிருக்க
தினம் எத்தனையோ பக்தர் உனைத் துதிக்க
ஏழுமலை மேல் நீயிருக்க
தினம் எத்தனையோ பக்தர் உனைத் துதிக்க
ஏழை சொல் உன் காதில் கேட்டிடுமா
மனம் எங்கும் என்மேல் தயை பிறந்திடுமா
குழு : தயை பிறந்திடுமா

கோவிந்தா ஹரி கோவிந்தா
குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா.....
ஆண் மற்றும் குழு : திருப்பதி மேவிய சுந்தரா
ஹரி கோவிந்தா கோவிந்தா
குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா

கோடிப் படிகளை நான் தாண்டி வந்து
காணிக்கை தரவோ நான் ஆண்டி
கோடிப் படிகளை நான் தாண்டி வந்து
காணிக்கை தரவோ நான் ஆண்டி
என் மனமுருகி நின்று இருகை கூப்பி
நான் அப்பா என்றால் அருளாயோ

கோவிந்தா ஹரி கோவிந்தா
குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா.....
ஆண் மற்றும் குழு : திருப்பதி மேவிய சுந்தரா
ஹரி கோவிந்தா கோவிந்தா
குழு : ஹரி கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா ஹரி கோவிந்தா
குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா.....
ஆண் மற்றும் குழு : கோவிந்தா ஹரி கோவிந்தா ...(8)


Movie/Album name: Veettukku Vandha Varalakshmi

Movie Summary A family-oriented devotional drama about a woman whose life and household are blessed by the goddess Varalakshmi, exploring themes of faith, virtue, and domestic harmony.

Song Credits - Song: Thirupathi Meviya - Year: 1958 - Movie: Veettukku Vandha Varalakshmi - Language: Tamil - Genre: Devotional

Musical Style Traditional Carnatic devotional composition, rendered in a bhajan/kirtan style typical of Tamil devotional film songs of the 1950s.

Raga Details Set in a devotional raga suited to Venkateswara worship, with a melodic structure emphasizing bhakti bhava.

Scene Context A prayer song sung in devotion to Lord Venkateswara of Tirupathi, picturized as a heartfelt invocation within the film's devotional narrative.


Artists