Kanavile Mayangaathe

1982
Lyrics
Language: English

Female : Kanavilae mayangaathae
Naanthaanae oru mullai
Ondrae ninaei nee oru naal anai
Nee vaaraai raja nee vaaraai raja

Female : Kanavilae mayangaathae
Naanthaanae oru mullai
Ondrae ninaei nee oru naal anai
Nee vaaraai raja nee vaaraai raja

Female : Kannirendum chinna chinna poothaanae
Pennin maeni kaigal thedum maanthaanae
Kannirendum chinna chinna poothaanae
Pennin maeni kaigal thedum maanthaanae

Female : Ingu konjam vaayaen
Ennai thottu paaraen
Pachchakkili pesum yaetho paattu paadum
Alli poovai thedi vantha karuvandae
Ondrae ninai nee oru naal anai
Nee vaaraai raja nee vaaraai raja….yae….

Female : Kanavilae mayangaathae
Naanthaanae oru mullai
Ondrae ninaei nee oru naal anai
Nee vaaraai raja nee vaaraai raja

Female : Vantha perkku vaari ivar tharuvaarae
Karnan neril vanththu polae vanthaarae
Vantha perkku vaari ivar tharuvaarae
Karnan neril vanththu polae vanthaarae

Female : Rummu pola pennu jimmu polae kannu
Jaadai ondru kaattu naadi varum nottu
Naanae unnai thaedi vanthaen indraethaan
Ondrae ninai nee oru naal anai
Nee vaaraai raja nee vaaraai raja….yae….


Language: Tamil

பெண் : கனவிலே மயங்காதே
நான்தானே ஒரு முல்லை
ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : கனவிலே மயங்காதே
நான்தானே ஒரு முல்லை
ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : கண்ணிரெண்டும் சின்ன சின்ன பூதானே
பெண்ணின் மேனி கைகள் தேடும் மான்தானே
கண்ணிரெண்டும் சின்ன சின்ன பூதானே
பெண்ணின் மேனி கைகள் தேடும் மான்தானே

பெண் : இங்கு கொஞ்சம் வாயேன்
என்னைத் தொட்டு பாரேன்
பச்சக்கிளி பேசும் ஏதோ பாட்டு பாடும்
அல்லிப் பூவை தேடி வந்த கருவண்டே
ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா….ஏ…..

பெண் : கனவிலே மயங்காதே
நான்தானே ஒரு முல்லை
ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா

பெண் : வந்த பேர்க்கு வாரி இவர் தருவாரே
கர்ணன் நேரில் வந்தது போலே வந்தாரே
வந்த பேர்க்கு வாரி இவர் தருவாரே
கர்ணன் நேரில் வந்தது போலே வந்தாரே

பெண் : ரம்மு போல பெண்ணு ஜிம்மு போலே கண்ணு
ஜாடை ஒன்று காட்டு நாடி வரும் நோட்டு
நானே உன்னை தேடி வந்தேன் இன்றேதான்
ஒன்றே நினை நீ ஒரு நாள் அணை
நீ வாராய் ராஜா நீ வாராய் ராஜா…ஏ…..


Movie/Album name: Thookku Medai
Artists