
Male : Paisa note ah uththu paathen
Gandhi-ya dhaan kaanom
Un mugam dhaan theriyuthu
Enna panna naanum
Male : Kovilukkul poyi paarthen
Samiya dhaan kaanum
Saami selai pol irukkum
Nee mattum dhaan venum
Male : Enakku nee mattum dhaan venum
Indhaadi paalu pazham theanum
Karpooram yethuven dee naanum
Nee venum enakku ovvoru naalum
Male : Are u ready
Are u ready
Male : Theanu mittai lipu-kku
Thevai ella lip stick-u
Vennillavu eye-kku
Venamadi eyetex-uu….
Male : Thaaru maaru range-la
Vechiruken nenjula
Vera level azhagula
Paakuren dee kannula
Male : Kaadhal tholviya
Parthavan dee naanu
First love-ula
Thotthavan dee naanu
Love-kaaga enguren dee naanu
Ullangkaiyil thaangiduvenae
Male : Ada sathiyama solluren
En mela sathiyama solluren
Un mela sathiyama solluren
Chorus : Seekiram thaan solli thola
Vaaya yen da mellura
Male : Andha maari indha maari
Unna maari yaarum illa
Unna maari enna maari
Jodi illa oorukkula
Vera maari aachu pulla
Ellaam maari pochu ulla
Nee mattum thaan venum
Vera yaarum thevai illa
Male : Paisa note ah uththu paathen
Gandhi-ya dhaan kaanom
Un mugam dhaan theriyuthu
Enna panna naanum
Male : Kovilukkul poyi paarthen
Samiya dhaan kaanum
Saami selai pol irukkum
Nee mattum dhaan venum
Chorus : Nee mattum dhaan venum
Male : Enakku nee mattum dhaan venum
Chorus : Enakku nee mattum dhaan venum
Male : Indhaadi paalu pazham theanum
Chorus : Indhaadi paalu pazham theanum
Male : Karpooram yethuven dee naanum
Nee venum enakku ovvoru naalum
Male : Andha maari indha maari
Unna maari yaarum illa
Unna maari enna maari
Jodi illa oorukkula
Vera maari aachu pulla
Ellaam maari pochu ulla
Nee mattum thaan venum
Vera yaarum thevai illa
Male : Nee venum enakku
Ovvoru naalum
Nee venum enakku
Ovvoru naalum
Nee venum enakku
Ovvoru naalum
Nee venum enakku
Ovvoru naalum
ஆண் : பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண் : கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
ஆண் : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
இந்தாடி பாலு பழம் தேனும்
கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண் : ஆர் யூ ரெடி
ஆர் யூ ரெடி
ஆண் : தேனும் மிட்டாய் லிப்புக்கு
தேவை இல்லை லிப்ஸ்டிக்கு
வெண்ணிலவு ஐ க்கு
வேணாமடி ஐ டெக்ஸ்சு
ஆண் : தாறு மாறு ரேஞ்சுல
வச்சிருக்கேன் நெஞ்சுல
வேற லெவல் அழகுல
பாக்குறேன்டீ கண்ணுல
ஆண் : காதல் தோல்விய
பார்த்தவன்டீ நானு
பர்ஸ்ட் லவ்வுல
தோத்தவன்டீ நானு
லவ்காக ஏங்குறேன்டீ நானு
உள்ளங்கையில் தாங்கிடுவேனே
ஆண் : அட சத்தியமா சொல்லுறேன்
என் மேல சத்தியமா சொல்லுறேன்
உன் மேல சத்தியமா சொல்லுறேன்
குழு : சீக்கிரம் சொல்லி தொலை
வாய ஏன்டா மெல்லுற
ஆண் : அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண் : பைசா நோட்ட உத்து பாத்தேன்
காந்தியதான் காணோம்
உன் முகம்தான் தெரியுது
என்ன பண்ண நானும்
ஆண் : கோவிலுக்குள் போயி பார்த்தேன்
சாமியத்தான் காணோம்
சாமி சிலை போல் இருக்கும்
நீ மட்டும்தான் வேணும்
குழு : நீ மட்டும்தான் வேணும்
ஆண் : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
குழு : எனக்கு நீ மட்டும்தான் வேணும்
ஆண் : இந்தாடி பாலு பழம் தேனும்
குழு : இந்தாடி பாலு பழம் தேனும்
ஆண் : கற்பூரம் ஏத்துவேன்டி நானும்
நீ வேணும் எனக்கு ஒவ்வொரு நாளும்
ஆண் : அந்த மாறி இந்த மாறி
உன்ன மாறி யாரும் இல்ல
உன்ன மாறி என்ன மாறி
ஜோடி இல்ல ஊருக்குள்ள
வேறமாறி ஆச்சு புள்ள
எல்லாம் மாறி போச்சு உள்ள
நீ மட்டுதான் வேணும்
வேற யாரும் தேவை இல்லை
ஆண் : நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
நீ வேணும் எனக்கு
ஒவ்வொரு நாளும்
Summary of the Movie: Comali is a Tamil comedy-drama film about a man who wakes up from a 16-year coma and struggles to adapt to the modern world, leading to humorous and emotional situations.
Song Credits:
- Music: Hiphop Tamizha
- Lyrics: Vivek
Musical Style: Upbeat, contemporary commercial music with a mix of folk and rap influences.
Raga Details: Not specified.
Key Artists Involved:
- Singers: Hiphop Tamizha, V.M. Mahalingam
- Lyricist: Vivek
Awards & Recognition: Not specified.
Scene Context: The song is a fun, energetic number celebrating wealth and a carefree attitude, likely used in a celebratory or party sequence in the film.