Nadagamellam Kanden

1956
Lyrics
Language: English

Naadagamellaam kanden
Undhan aadum vizhiyilae
Naadagamellaam kanden
Undhan aadum vizhiyilae
Aadum vizhiyilae
Geedham paadum mozhiyilae
Aadum vizhiyilae
Geedham paadum mozhiyilae

Naadagamellaam kanden
Undhan aadum vizhiyilae

Thaediya inbam kanden
Indru kannaa
Thaediya inbam kanden
Indru kannaa vaazhvilae
Kannaa vaazhvilae
Ungal anbaal nerilae
Kannaa vaazhvilae
Ungal anbaal nerilae

Thaediya inbam kanden
Indru kannaa vaazhvilae

Kanni paruvam yenum
Kattazhaghu thaerinilae
Aa… aa… aa… aa… aa…aa aa.. aa.. aa
Haa….aaa….aaa…
Ennaiyae aatkolla
Isaindhu vandha manavaala
Aaa.a…aaa….aaa….aaa….aaa….aaa….aaa….

Annam nadai payila
Asaindhu varum poongodiyae
Aaa…aa….aa….aa…aa…aa.. ahaa aa aaa
Annam nadai payila
Asaindhu varum poongodiyae
Ae….ae….ae…ae…ae…ae….ae….
Un azhagai paarthirukkum

Kannae
Female : Swaami (Dialogue)

Un azhagai paarthirukkum
En naalum thirunaalae…

Alai paayum thendralaalae
Silai maeni konjudhae
Alai paayum thendralaalae
Silai maeni konjudhae

Kalai maadhai kandadhaalae
Nilai maari kenjudhae
Kalai maadhai kandadhaalae
Nilai maari kenjudhae

Valar kaadhal anbinaalae
Varum vaarthai konjamaa
Valar kaadhal anbinaalae
Varum vaarthai konjamaa

Malar pondra unnai kandaal
Kavi paada panjamaa
Malar pondra unnai kandaal
Kavi paada panjamaa


Language: Tamil

நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே
ஆடும் விழியிலே
கீதம் பாடும் மொழியிலே

நாடகமெல்லாம் கண்டேன்
உந்தன் ஆடும் விழியிலே

தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா
தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே
கண்ணா வாழ்விலே
உங்கள் அன்பால் நேரிலே

தேடிய இன்பம் கண்டேன்
இன்று கண்ணா வாழ்விலே

கன்னிப் பருவம் என்னும்
கட்டழகுத் தேரினிலே
ஆஆ......ஆ......ஆ....ஆ....ஆ....ஆ.....ஆ.....ஆ...
ஹா....ஆஅ.....ஆ.....
என்னையே ஆட்கொள்ள
இசைந்து வந்த மணவாளா
ஆஆ......ஆ......ஆ.....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.....

அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஆ.....ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ...
அன்னம் நடை பயில
அசைந்து வரும் பூங்கொடியே
ஏ....ஏ.....ஏ.....ஏ.....ஏ....ஏ....ஏ....
உன்னழகைப் பார்த்திருக்கும்

கண்ணே
பெண் : சுவாமி

உன்னழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே

அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே
அலைபாயும் தென்றலாலே
சிலைமேனி கொஞ்சுதே

கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே
கலைமாதைக் கண்டதாலே
நிலைமாறிக் கெஞ்சுதே

வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா
வளர்க் காதல் அன்பினாலே
வரும் வார்த்தை கொஞ்சமா

மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா
மலர் போன்ற உன்னைக் கண்டால்
கவி பாடப் பஞ்சமா

ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே
காண்போம் வாழ்விலே பேரன்பால் நேரிலே

ஈருடல் ஓருயிரானோம்
இன்பம் காண்போம் வாழ்விலே


Movie/Album name: Madurai Veeran

Artists