
Isaiyaai
Male : Thamizhaai
Both : Iruppavanae….. aaaaa….
Innisaiyaai senthamizhaai iruppavanae
Engum sivamayamaai nilaippavanae…
Nilaippavanae…
Iga para sugam arul parama karunai vadivae
Innisaiyaai senthamizhaai iruppavanae
Engum sivamayamaai nilaippavanae nilaippavanae
Miga pala sugam arul parama karunai vadivae
Innisaiyaai senthamizhaai iruppavanae…..
Vaanavar
Gnyaaniyar
Vaazhthidum
Vadivinai udaiyaai
Arutperum chudaraai
Nandhi daevanodu indhiraadhiyarum
Vandhu thaalinai vanangidavae
Aaa aaa……aaa…aa…..aa….aa….aa…
Nandhi daevanodu indhiraadhiyarum
Vandhu thaalinai vanangidavae
Thandhai maamuganum vindhai vaelguganum
Sandhamaar thamizh muzhangidavae
Aaa aaa……aaa…aa…..aa….aa….aa…
Thandhai maamuganum vindhai vaelguganum
Sandhamaar thamizh muzhangidavae
Endha vaelaiyum marandhidaadhu marai
Sindhu naanmugan panindhidavae
Sandhavaar kuzhalai indhu naer vadhani
Mangalaambigai magizhndhidavae
Kavinuru mugam adhu ilanagaiyae
Kanivuru vizhigalil arul mazhaiyae
Suvai pada varuvadhum edhir suramae
Sulai ena mozhivadhu uyar thamizhai
Mandhiramaai
Maa thavamaai
Thandhiramaai
Thaaragamaai
Vaanavar
Gnyaaniyar
Vaazhthidum
Vadivinai udaiyaai
Arutperum chudaraai
இசையாய்
ஆண் : தமிழாய்
இருவர் : இருப்பவனே.......ஆஆஆ.....
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே......
நிலைப்பவனே.....
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே......
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
பொன்னெழில் மேனியில் பூசிய வெந்நீரும்
பூந்தளிர் மலர் மாலையும்
பொலிவுடன் ஒளிவிடும் இளமதி
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினை உடையாய்
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையாய் செந்தமிழாய் இருப்பவனே....ஆஆஆ...
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே......நிலைப்பவனே.....
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
ஆஆஆ ஆஆஆ......ஆஆஆ...ஆ.....ஆ.....ஆ....ஆ.....
நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
தந்தி மாமுகனும் விந்தை வேல் முகனும்
சந்தமார் தமிழ் முழங்கிடவே
ஆஆஆ ஆஆஆ......ஆஆஆ...ஆ.....ஆ.....ஆ....ஆ.....
நந்தி தேவனொடு இந்திராதியரும்
வந்து தாளினை வணங்கிடவே
எந்தவேளையும் மறந்திடாது
மறைசிந்து நான்முகன் பணிந்திடவே
சந்தமார்குழலி இந்துநேர்வதனி
மங்களாம்பிகை மகிழ்ந்திடவே
கவினுறு முகமதில் இளநகையே
கனிவுறு விழிகளில் அருள் மழையே
சுவைபட வருவதும் எதிர் சுரமே
துணையென மொழிவதும் உயர்தமிழே
மந்திரமாய்
மாதவமாய்
தந்திரமாய்
தாரகமாய்
வழிபடும் அடியவர் இருவினை பொடிபட
மழுமதி தழுவிடும் இனிய அபயகரமும்
வாய்ந்த செஞ்சடைக் கோலமும்
வானவர்
ஞானியர்
வாழ்த்திடும்
வடிவினையுடையாய்
அருட்பெரும் சுடராய்
அடியவர் மனதினிலே
இசையாய் தமிழாய் இருப்பவனே...ஆஆஆ...
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
எங்கும் சிவமயமாய் நிலைப்பவனே......நிலைப்பவனே.....
இகபர சுகமருள் பரம கருணை வடிவே
இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவனே
Movie Summary Agathiyar is a 1972 Tamil devotional film based on the life of the ancient Siddhar Agathiyar, portraying his spiritual powers, miracles, and teachings.
Song Credits - Song: Isaiyai Thamizhai - Film: Agathiyar (1972) - Music: Kunnakudi Vaidyanathan - Lyricist: Kannadasan - Singers: T. M. Soundararajan, P. Susheela
Musical Style Devotional/classical-based film song with veena and orchestral accompaniment, blending Carnatic structure with cinematic devotional expression.
Raga Details Based on a Carnatic raga suited to devotional and veena-oriented composition; the song is structured around classical melodic phrases typical of Kunnakudi Vaidyanathan’s style.
Key Artists Involved - Kunnakudi Vaidyanathan (composer, violinist) - Kannadasan (lyricist) - T. M. Soundararajan and P. Susheela (playback singers) - Sirkazhi Govindarajan (actor portraying Agathiyar)
Scene Context The song appears as a devotional/musical sequence celebrating Tamil language and music, aligned with Agathiyar’s association with Tamil and the arts.