
Danga maari oodhari
Puttukina nee naari
Azhukku mootta meenaakshi
Moonja kaluvi naalachi
Aada ponen mangaathaa
Thorathinnu varudhu engaathaa
Kuduthidaadha korala
Naan eduthiduven verala
Nee thookkadhadaa porula
Unna adichiduven merrla
Adhaar udhaar tharuthala
Naan alaa aayitten
Oru seeta kaiya pottuthalli
Pera vaangittaen
Sunda kanji patta thanni
Romba raavaa kudichaan panni
Thuddu irundhaa
Kaaja beedi
Thuddhu illaatti
Thundu beedi
Kannaalamthaan pannikinnu
Setuppayyum vachikinnu
Pallaana kai venna
Adhu lookku vidum sokka
Unna aakkidumda bekka
Nee kalandukada naekka
Kanda kanda parvathi-ya
Madhikkaladi malathi-ya
Thalli vitten – revathi-ya
Oda vutten omathi-ya
Iva paarthadhumae
Aatyittenae seekkathaan
Enna mayangha vittu
Maathiniyae bekkathaan
Kannaala valaviricha kannammaa
Unna kannu vutta kanni paiyan
Naanammaa
Danga maari
Danga maari odhari
Puttukina nee naari
Azhukku mootta meenaakshi
Moonja kaluvi naalachi
Aada ponen mangaathaa
Thorathinnu varudhu engaathaa
Kuduthidaadha korala
Naan eduthiduven verala
Nee thookkadhadaa porula
Unna adichiduven merrla
Adhaar udhaar tharuthala
Naan alaa aayitten
Oru seeta kaiya pottuthalli
Pera vaangittaen
தனுஷ், மரண கானா விஜி, நவீன் மாதவ்
ஹாரிஸ் ஜெயராஜ்
தங்க மாாி
ஊதாாி புட்டுகினா
நீ நாறி ரூட் எடுத்து
கோட போட்டேன்
கோடு மேல ரோடு
போட்டேன் ரோடு
மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட
மீனாக்ஷி மூஞ்ச கழுவி
நாளாச்சி ஊத்த பல்ல
வெளக்காம சோத்த தின்னுது
காமாச்சி இதுங்க கிட்ட மாட்டிக்
கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன்
மங்காத்தா தொரத்தின்னு
வருது எங்காத்தா நாத்தம்
புடுச்ச நாஸ்தா கட குண்டாவத்
தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட
ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட
குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
அதாா் உதாா்
தருதல நான் ஆளா
ஆயிட்டேன் ஒரு சிட்டா
கைய்ய போட்டுத் தள்ளி
பேர வாங்கிட்டேன்
ஆப்பநென்டா ஆளே
இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப
இல்ல ரொம்ப மாறிட்டேன்
சுண்ட கஞ்சி
பட்ட தண்ணி ரொம்ப
ராவா குடிச்சான் பண்ணி
அண்டா குண்டா அடகு
வச்சி சாராயத்த ஃபுல்லா
குடிச்சி பொண்டாட்டிய
மூஞ்ச ஒடச்சி கெடுத்துக்காத
லைஃப் மச்சி
துட்டு இருந்தா
காஜா பீடி துட்டு
இல்லாட்டி துண்டு பீடி
கஞ்சா கிஞ்சா அடிச்சிக்கின்னு
வழி வழின்னு வழிச்சிகின்னு
பக்கி பேர வாங்கிக்கின்னு
ஒடம்ப வீணா கெடுத்துக்கின்னு
கண்ணாலம் தான்
பண்ணிக்கின்னு செட்டபைய்யும்
வச்சிக்கின்னு பொண்டாட்டிய
கழுவி விட்டு புள்ளைங்கள
மறந்து புட்டு இருக்காத வெட்கம்
கெட்டு போயிடுவ மானம் கெட்டு
பல்லான கை
வேணா அது லுக்கு
விடும் சோக்கா உன்ன
ஆக்கிடும்டா பேக்கா நீ
கழண்டுக்கடா நேக்கா
பொண்ணுங்கள கேவலமா
எண்ணாத மச்சி உன் கூட
வந்து பொறக்கலயா அக்கா தங்கச்சி
நல்ல பொண்ணு
தேடி வரும் உன்ன நெனச்சி
நீ அந்த பொண்ண வாட்சா
உட்டு மாறாத கட்சி
கண்ட கண்ட
பாா்வதிய மதிக்கலடி
மாலதிய தள்ளி விட்டேன்
ரேவதிய ஓட விட்டேன் கோமதிய
பிகருங்க கொடுத்திடுமே
டேக்காதான் நான் மாட்டிக்காம
கழண்டுக்கின்னே நேக்கா தான்
இவ பாா்த்ததுமே
ஆயீப்புட்டேன் சீக்கா தான்
என்ன மயங்கவிட்டு
மாத்தினியே பேக்காதான்
கண்ண கண்ண உருட்டிக்கின்ணு
புருவத்த தான் சுருக்கிகின்னு
பொட்டு பூவு வச்சிகின்னு
பொடவைய தான் கட்டிக்கின்னு
கண்ணால வல
விாிச்ச கண்ணம்மா
உன்ன கண்ணு வுட்ட
கன்னி பையன் நான் அம்மா
உன் காதல தான்
டப்புன்னு சொல்அம்மா
நீ சொல்லாங்காட்டி
செத்த பொணம் நான்அம்மா
தங்க மாாி
தங்க மாாி
ஊதாாி புட்டுகினா
நீ நாறி ரூட் எடுத்து
கோட போட்டேன்
கோடு மேல ரோடு
போட்டேன் ரோடு
மேல ஆட்டம் போட்டேன்
ஆட்டம் போட்டு ஆள போட்டேன்
அழுக்கு மூட்ட
மீனாக்ஷி மூஞ்ச கழுவி
நாளாச்சி ஊத்த பல்ல
வெளக்காம சோத்த தின்னுது
காமாச்சி இதுங்க கிட்ட மாட்டிக்
கிண்ணா நின்னுடும்டா உன் மூச்சி
ஆட போனேன்
மங்காத்தா தொரத்தின்னு
வருது எங்காத்தா நாத்தம்
புடுச்ச நாஸ்தா கட குண்டாவத்
தான் ரெண்டா ஒட ஆத்தா போட்ட
ஆப்ப வட வாங்கி துன்னுட்டு சும்மா கெட
குடுத்திடாத கொரல
நான் எடுத்திடுவேன் வெரல
நீ தூக்காதடா பொருள
உன்ன அடிச்சிடுவேன் மெரல
அதாா் உதாா்
தருதல நான் ஆளா
ஆயிட்டேன் ஒரு சிட்டா
கைய்ய போட்டுத் தள்ளி
பேர வாங்கிட்டேன்
ஆப்பநென்டா ஆளே
இல்ல ஸோலோ ஆயிட்டேன்
நான் முன்ன போல இப்ப
இல்ல ரொம்ப மாறிட்டேன்
Movie Summary: Anegan is a 2015 Tamil romantic thriller about a young woman, Madhumitha, who experiences past-life memories across multiple eras, and a man who is reborn each time to protect her from a recurring nemesis.
Song Credits: - Singers: Dhanush, Marana Gana Viji, Naveen Madhav - Lyricist: Rokesh - Composer: Harris Jayaraj
Musical Style: A rustic, high-energy folk-gaana fusion number with rapid-fire conversational vocals and a heavy percussive groove.
Raga Details: Not applicable; the song is based on folk/gaana patterns rather than a classical raga.
Key Artists Involved: Harris Jayaraj (music), Dhanush (playback singer), Rokesh (lyrics).
Scene Context: Pictured on Dhanush and Amyra Dastur, the song unfolds as a lively, celebratory folk-dance sequence woven into the film's period narrative.