Vaane Vaane

2026
Lyrics
Language: English

Vaane vaane
Vizhiyale nilavai veesaadhe
Vaage vaaage
Vilagaamal vaasam poosaadhe

Azhage azhage
Kannadi poovaai koosaadhe
Anange anange
Kadivaala kaatraai veesaadhe

Unai thedum ganangal
En nerangal neraagum
Mugam paarkkum dhiname
Ini muzhu naal aagum
Kelaamal manam thaan
Ada thaazhaamal midhakkiradhe
Meelaamal ninaivo
Sugam surakkindradhe

Naan naan dhaanaa
Enai killi paarthenaa
En per enna
Ada adhuvum marandhenaa

Naan naan dhaanaa
Indru pudhidhaai pirandhenaa
Nee vandhadhaal
Neeraaga midhandhenaa

Oru kannile idhayathai udaithae
Nee poraaye
Maru kannile thirumbave inaithae
Nee thaaraaye

Un paarvaiyin peralai aahaa
Thaen pozhigiradhe
Un vaarthaiyin aazhathil aahaa
Vaan vazhigiradhe

Nettriyil puralum kesam
Pookkalo purali pesum
Azhagendra desam

Naan naan dhaanaa
Enai killi paarthenaa
En per enna
Ada adhuvum marandhenaa

Naan naan dhaanaa
Indru pudhidhaai pirandhenaa
Nee vandhadhaal
Neeraaga midhandhenaa


Language: Tamil

: நகுல் அபயங்கர்

தேரதராதா ந தாரா திரானா
தூம் தர திரா நா
தேரதரதா ந தார திரனா
தீம் தோம் திர நா

……………………

வானே வானே
விழியாலே நிலவை வீசாதே
வாகே வாகே
விலகாமல் வாசம் பூசாதே

அழகே அழகே
கண்ணாடி பூவாய் கூசாதே
அனங்கே ஆனங்கே
கடிவாளக் கற்றாய் வீசாதே

உனை தேடும் கணங்கள்
என் நேரங்கள் நேராகும்
முகம் பார்க்கும் தினமே
இனி முழு நாள் ஆகும்
கேளாமல் மனம் தான்
அட தாளாமல் மிதக்கிறதே
மீளாமல் நினைவோ
சுகம் சுரக்கின்றதே

நான் நான் தானா
எனை கிள்ளி பார்த்தேனா
என் பேர் என்ன
அட அதுவும் மறந்தேனா

நான் நான் தானா
இன்று புதியதாய் பிறந்தேனா
நீ வந்ததால்
நீராக மிதந்தேனா

……………………

ஒரு கண்ணிலே இதயத்தை உடைத்தே
நீ போறாயே
மறு கண்ணிலே திரும்பவே இணைத்தே
நீ தாராயே

உன் பார்வையின் பேரலை ஆஹா
தேன் பொழிகிறதே
உன் வார்த்தையின் ஆழத்தில் ஆஹா
வான் வழிகிறதே

நெற்றியில் புரளும் கேசம்
பூக்களோ புரளி பேசும்
அழகென்ற தேசம்

நான் நான் தானா
எனை கிள்ளி பார்த்தேனா
என் பேர் என்ன
அட அதுவும் மறந்தேனா

நான் நான் தானா
இன்று புதியதாய் பிறந்தேனா
நீ வந்ததால்
நீராக மிதந்தேனா

தேரதராதா ந தாரா திரானா
தூம் தார திர நா தீம் திரானா
தேரதரதா ந தார திரனா
தீம் தோம் திர நா

……………………


Movie/Album name: Sri Sri

Movie Summary Sri Sri is a 2026 Tamil devotional drama centred on a family that rediscovers faith, unity, and inner peace through the teachings of Sri Sri Anna, blending spiritual awakening with everyday human struggles.

Song Credits - Song: Vaane Vaane - Movie/Album: Sri Sri - Year: 2026 - Language: Tamil - Singer: Not available - Lyricist: Not available - Composer: Not available

Musical Style Devotional melody with a soulful, uplifting orchestral arrangement, blending classical Indian devotional idioms with contemporary film orchestration.

Raga Details Not available

Key Artists Involved Not available

Awards & Recognition Not available

Scene Context Not available


Artists