Kealai Magane

1976
Lyrics
Language: English

Male : Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae
Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae

Male : Paavathai kandaal vilagi vidu
Paadhaiyai paarthu nadandhu vidu
Paavathai kandaal vilagi vidu
Paadhaiyai paarthu nadandhu vidu
Aabathai sandhikka thunindhu vidu
Azhuvadhai mattum marandhu vidu

Male : Aarathi vilakkum
Naadhathin oliyum
Aalaya maniyum neeyae neeyae

Male : Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae

Male : Kollum kolgaiyil kurangaaga
Kodumaiyai kandaal puliyaaga
Kollum kolgaiyil kurangaaga
Kodumaiyai kandaal puliyaaga
Kuri vaithu paarppadhil kokkaaga
Gunathil yaanaiyin vadivaaga

Male : Aadidum maanum
Aanandha mayilum
Pesidum kiiyum neeyae neeyae

Male : Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae

Male : Thandhai koduthadhu thaayidamae
Thaayaar koduthadhu ennidamae
Thandhai koduthadhu thaayidamae
Thaayaar koduthadhu ennidamae
Annai iruppadhu thani idamae
Aayinum aval manam unnidamae

Male : Kodai nizhalum
Vaadai kanalum
Gopura vilakkum neeyae neeyae

Female : Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae
Kelaai maganae keloru vaarthai
Naalaiya ulagin naayagan neeyae


Language: Tamil

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : பாவத்தைக் கண்டால் விலகிவிடு
பாதையைப் பார்த்து நடந்து விடு
பாவத்தைக் கண்டால் விலகிவிடு
பாதையைப் பார்த்து நடந்து விடு
ஆபத்தை சந்திக்க துணிந்துவிடு
அழுவதை மட்டும் மறந்து விடு

ஆண் : ஆரத்தி விளக்கும்
நாதத்தின் ஒலியும்
ஆலயமணியும் நீயே…..நீயே…..

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையைக் கண்டால் புலியாக
கொள்ளும் கொள்கையில் குரங்காக
கொடுமையைக் கண்டால் புலியாக
குறி வைத்து பார்ப்பதில் கொக்காக
குணத்தில் யானையின் வடிவாக

ஆண் : ஆடிடும் மானும்
ஆனந்த மயிலும்
பேசிடும் கிளியும் நீயே………நீயே……

ஆண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே

ஆண் : தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
தந்தை கொடுத்தது தாயிடமே
தாயார் கொடுத்தது என்னிடமே
அன்னை இருப்பது தனியிடமே
ஆயினும் அவள் மனம் உன்னிடமே

ஆண் : கோடை நிழலும்
வாடை கனலும்
கோபுர விளக்கும் நீயே………நீயே…..

பெண் : கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே
கேளாய் மகனே கேளொரு வார்த்தை
நாளைய உலகின் நாயகன் நீயே


Movie/Album name: Uthaman

Movie Summary Uthaman (1976) is a Tamil film starring Sivaji Ganesan in the title role, revolving around a man of strong principles and integrity who faces adversity and betrayal but ultimately stands vindicated.

Song Credits - Song: Kealai Magane - Film: Uthaman (1976) - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan

Musical Style A devotional/philosophical melody in the typical M. S. Viswanathan style of the 1970s, blending classical Carnatic influences with light film music orchestration.

Key Artists Involved - Singer: T. M. Soundararajan - Music: M. S. Viswanathan - Lyricist: Kannadasan

Awards & Recognition Not available.

Scene Context Not available.


Artists