Chinna Chinna Poove

1987
Lyrics
Language: English

Male : Lalla laala laalaa
Lalla laala laalaa
Lalla laala laala laa
Laala lallalaa
Aahahaa aahahaa
Oho ho imhumim

Male : Chinna chinna poovae
Nee kannaal paaru podhum
Chinna chinna poovae
Nee kannaal paaru podhum
Thottu thottu pesu
En thunbam ellaam theerum
Kannae un kai pattaal
Kaanja kodi pinju vidum
Patta maram paaloorum
Paagarkaa thenoorum.. oh..oh..oho

Female : Chinna chinna poovae
Nee kannaal paaru podhum
Thottu thottu pesu
En thunbam ellaam theerum

Male : Ulagathil poovellaam
Un pola azhagilla
Naanum un ammaavum
Pannaadha thavamilla
Then paandi mannavano
Muzhugithaan muththeduthaan
Thaenae un ammaavoo
Muzhugaama muththeduthaa
Kannae dheivam kanden
Undhan kannil sannidhi
Un mutham pattu echil pattaa
Konjam nimmadhi

Male : Chinna chinna poovae
Nee kannaal paaru podhum

Female : Thottu thottu pesu
En thunbam ellaam theerum

Male : Paappaa nee illaama
Pasi thookkam vaaradhu
Un pecha kekkaama
Oru naalum vidiyaadhu
Nee unna paal kinnam
Podhaadhu pon maanae
Nilavennum kinnaththai
Naan kondu varuvenae
Poovum poovum unna paarthu
Pesi kondathu
Indha kaattil odum odai kooda
Un per sonnadhu

Female : Chinna chinna poovae
Nee kannaal paaru podhum
Thottu thottu pesu
En thunbam ellaam theerum

Male : Kannae un kai pattaal
Kaanja kodi pinju vidum
Patta maram paaloorum
Paagarkaa thaenoorum.. oh..oh..oho

Male : Chinna chinna poovae
Nee kannaal paaru podhum
Thottu thottu pesu
En thunbam ellaam theerum
Thanna naanae naanae naa
Naanae naane naa


Language: Tamil

ஆண் : லலலல….லலலல…
லலலல….லலலல…
ஆஆஆ…ஓஓஒ…

ஆண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கை பட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : உலகத்தில் பூவெல்லாம்
உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும்
பண்ணாத தவமில்ல
தென் பாண்டி மன்னவனோ
முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ
முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன்
உந்தன் கண்ணில் சன்னிதி
உன் முத்தம் பட்டு எச்சில் பட்டா
கொஞ்சம் நிம்மதி…….

ஆண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
பெண் : தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : பாப்பா நீ இல்லாம
பசி தூக்கம் வாரது
உன் பேச்ச கேக்காம
ஒரு நாளும் விடியாது
நீ உண்ண பால் கிண்ணம்
போதாது பொன் மானே
நிலவென்னும் கிண்ணத்தை
நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்ன பார்த்து
பேசிக் கொண்டது
இந்த காட்டில் ஓடும் ஒடை கூட
உன் பேர் சொன்னது

பெண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்

ஆண் : கண்ணே உன் கை பட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்.. ஓ..ஓ..ஓஹோ

ஆண் : சின்ன சின்ன பூவே
நீ கண்ணால் பாரு போதும்
தொட்டு தொட்டு பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்…
தன்னன்னானதானா……தன்னன்னானதானா……


Movie/Album name: Shankar Guru

Movie Summary Shankar Guru (1987) is a Tamil action-drama starring Arjun Sarja in his breakthrough role, revolving around a young man who avenges the wrongs done to his family.

Song Credits - Song: Chinna Chinna Poove - Film: Shankar Guru (1987) - Singer: S. P. Balasubrahmanyam - Music: Chandrabose - Lyricist: Vairamuthu

Musical Style A soft, melodic romantic duet typical of 1980s Tamil film music, blending light classical phrasing with an easily hummable film-tune structure.

Raga Details Not applicable.

Key Artists Involved - Composer: Chandrabose - Lyricist: Vairamuthu - Singer: S. P. Balasubrahmanyam - On-screen: Arjun Sarja and Seetha

Awards & Recognition Not applicable.


Artists