Anbe Enthan

1956
Lyrics
Language: English

Haa…aaaa
Anbae endhan vaazhvil orunaal
Inbam tharum kaadhal thirunaal
Alaimodhudhae manamae alaimodhudhae

Kalaiyae un kaadhal geedham
Nilaiyaana vaazhvin vaedham
Female : Anbae endhan vaazhvil oru naal
Inbam tharum kaadhal thirunaal
Alaimodhudhae manamae alaimodhudhae
Male : Kalaiyae un kaadhal geedham
Nilaiyaana vaazhvin vaedham

Aavi udal porul neeyallavoo
Enadhaaruyirae nilai maaridumaa
Male : Vaan amudhae …ae..ae..
Vaanamudhae
Female : Piramaanamidhae
Male : Vaanamudhae
Female : Piramaanamidhae
Male : Maanam pradhaaname vaazhndhiduvomae
Maanam pradhaaname vaazhndhiduvomae


Language: Tamil

எஸ். ராஜேஸ்வர ராவ்

தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஹா ...ஆஆ..ஆ...
பெண் : ஹா ...ஆ....
அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே

கலையே உன் காதல் கீதம்
நிலையான வாழ்வின் வேதம்..
பெண் : அன்பே எந்தன் வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே
ஆண் : கலையே உன் காதல் கீதம்
நிலையான வாழ்வின் வேதம்..

ஆவி உடல் பொருள் நீயல்லவோ
எனதாருயிரே நிலை மாறிடுமா
ஆண் : வானமுதே.......ஏ.......ஏ....
வானமுதே.....
பெண் : பிரமாணமிதே
ஆண் : வானமுதே.....
பெண் : பிரமாணமிதே
ஆண் : மானம் பிரதானமே வாழ்ந்திடுவோமே
மானம் பிரதானமே வாழ்ந்திடுவோமே

அன்பே நமது வாழ்வில் ஒருநாள்
இன்பம் தரும் காதல் திருநாள்
அலைமோதுதே மனமே அலைமோதுதே
மனம் போலே வாழ்வில் நாமே
மகிழ்வோம் எந்நாளுமே.....

ஹா ...ஆஆ..ஆ...ஆ.....ஆ....ஆ....!


Movie/Album name: Mathar Kula Manickam

Movie Summary Mathar Kula Manickam is a 1956 Tamil film centered on family, social status, and moral values, typical of the era’s sentimental dramas.

Song Credits - Song: Anbe Enthan - Year: 1956 - Movie: Mathar Kula Manickam - Language: Tamil - Lyricist: Kannadasan - Music Director: S. Rajeswara Rao - Singer: T. M. Soundararajan

Musical Style Traditional Tamil film song with Carnatic-influenced melody, orchestrated in the light-classical style common to 1950s Tamil cinema.

Key Artists Involved - Singer: T. M. Soundararajan - Lyricist: Kannadasan - Music Director: S. Rajeswara Rao

Scene Context The song is picturized as a solo expression of love and devotion by the protagonist, set against the film’s emotional and familial backdrop.


Artists