Inba mangai vandhaa thanga maeni vandhaa
Endhan maan vizhikkum mael vizhikkum kaadhal kolvaar
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Inba mangai vandhaa thanga maeni vandhaa
Endhan maan vizhikkum mael vizhikkum kaadhal kolvaar
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Paai virichu paal pazhatha vaangi vachen daa
Vaai veluthu kan sevandhu naan elachaen daa
Paai virichu paal pazhatha vaangi vachen daa
Vaai veluthu kan sevandhu naan elachaen daa
Vaa daa maamaa vaadalaamaa odaa naanum thaeyalaamaa
Odai meedhu odaadho odam odhungi ninnaa oor thaerumaa
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Maan inathil meen inathil kanna vaanginen
Maanthalira kaettirandu kaiya vaanginen
Maan inathil meen inathil kanna vaanginen
Maanthalira kaettirandu kaiya vaanginen
Aada moodum koyil thaeru aadum podhu ninnu paaru
Aathu oram kaathaadum neram pootha poovu poothaadudhu
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Raasanukkum raasan ellaam aasa vachaan daa
Aalukku mael aalu vandhu kaasa vachaan daa
Raasanukkum raasan ellaam aasa vachaan daa
Aalukku mael aalu vandhu kaasa vachaan daa
Vendaa maamaa andha vaela venuminna podu maala
Kaadhal kanni kalyaanam panni neeyum naanum onnaagalaam
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Poonjirippu thaamara poo allavo hoi
Poothadhu yaen raatthiri naan sollavo hoi
Inba mangai vandhaa thanga maeni vandhaa
Endhan maan vizhikkum mael vizhikkum kaadhal kolvaar
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
Thanjaavoor singaari oiyaari haiyaa hoi
Kann jaada mei aada kondaada vandhaa doi
எஸ். ஜானகி
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எலச்சேன்டா
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
பாய் விரிச்சு பால் பழத்த வாங்கி வச்சேன்டா
வாய் வெளுத்து கண் செவந்து நான் எளச்சேன்டா
வாடா மாமா வாடலாமா ஓடா நானும் தேயலாமா
ஓட மீது ஓடாதோ ஓடம் ஒதுங்கி நின்னா ஊர் தேறுமா
பெண் : தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
மான் இனத்தில் மீன் இனத்தில் கண்ண வாங்கினேன்
மாந்தளிர கேட்டிரண்டு கைய வாங்கினேன்
ஆட மூடும் கோயில் தேரு ஆடும் போது நின்னு பாரு
ஆத்து ஓரம் காத்தாடும் நேரம் பூத்த பூவு பூத்தாடுது
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
ராசனுக்கும் ராசன் எல்லாம் ஆச வச்சான்டா
ஆளுக்கு மேல் ஆளு வந்து காச வச்சான்டா
வேண்டா மாமா
அந்த வேல வேணுமின்னா போடு மால
காதல் கன்னி கல்யாணம் பண்ணி
நீயும் நானும் ஒண்ணாகலாம்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
பூஞ்சிரிப்பு தாமரப் பூ அல்லவோ ஹோய்
பூத்தது ஏன் ராத்திரி நான் சொல்லவோ ஹோய்
இன்ப மங்கை வந்தா தங்க மேனி வந்தா
எந்தன் மான் விழிக்கும் மேல் விழிக்கும் காதல் கொள்வார்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
தஞ்சாவூர் சிங்காரி ஒய்யாரி அய்யா ஹோய்
கண் சாடை மெய் ஆட கொண்டாட வந்தா டோய்
Movie Summary A 1979 Tamil devotional drama centered on faith, temple traditions, and the power of divine will, with the story unfolding around the lives of devotees and the spiritual trials they endure.
Song Credits - Song: Thanjavur Singari - Film: Kadavul Amaitha Medai - Year: 1979 - Language: Tamil
Musical Style Devotional-folk flavored Tamil film song, with traditional temple-music influences and an earthy, melodic structure typical of late-1970s Tamil cinema.
Scene Context The song is set as a devotional piece within the film’s temple/religious narrative, sung in praise and celebration of the deity, reinforcing the movie’s themes of faith and divine devotion.