Vellichudare

2026
Lyrics
Language: English

Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Unakkul kanneer yen sollammaa?

Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnammaa
Ellaam neethaanamma

Kurunagaiye podhum
Kurai irundhaa
Theerndhe pogum

Oru variye podhum
Kavidhaigalum
Thorthe pogum

En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu

Yemmaadi nenjukkulla
Immaam periya baaramaa
Kondaa en kitta kotti
Theerthu paarammaa

Nam vaanam rendaagalaam
Kaalam rendu thundaagalaam
Onnaaga naam irundhaa
Thunbam yedhammaa

Ennodu vaaraayo poove
Ennulagam nee kaana yengudhammaa
Chorus : Anbe podhum
Kaayam ellaam aari pogum

Nee paadi aadaayo maane
Mellidhayam kondaadi meelumamma
Enge enge nee pogiraai
Ange ange naan kannammaa

Naan kannammaa

Uyire uyire unai thedi naan
Kaalam thaandi vandhenamma

En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu

Vellichudare en maane
Thennanthulire thaene
Kanne en kannamma
Unakkul kanneer yen sollammaa?

Vannakiliye vaane
Thangamayile poove
Ponne en ponnammaa
Ho oo ellaam neethaanamma

Kurunagaiye podhum
Kurai irundhaa
Theerndhe pogum

Oru variye podhum
Kavidhaigalum
Thorthe pogum

En moochaagiye
En usurerura pirichunai
Paakkavum mudiyaadhu

Yemmaadi nenjukkulla
Immaam periya baaramaa
Kondaa en kitta kotti
Theerthu paarammaa

Nam vaanam rendaagalaam
Kaalam rendu thundaagalaam
Onnaaga naam irundhaa
Thunbam yedhammaa


Language: Tamil

: கபில் கபிலன்

வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ.....கண்ணீர் ஏன் சொல்லம்மா

வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஓ.....எல்லாம் நீதானம்மா

குறுநகையே போதும்
குறை இருந்தா
தீர்ந்தே போகும்

ஒரு வரியே போதும்
கவிதைகளும்
தோற்த்தே போகும்

என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது

எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா

நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா

என்னோடு வாராயோ பூவே
என்னுலகம் நீ காண ஏங்குதம்மா
குழு : அன்பே போதும்
காயம் எல்லாம் ஆறி போகும்

நீ பாடி ஆடாயோ மானே
மெல்லிதயம் கொண்டாடி மீளுமம்மா
எங்கே எங்கே நீ போகிறாய்
அங்கே அங்கே நான் கண்ணம்மா

நான் கண்ணம்மா

உயிரே உயிரே உன்னை தேடி நான்
காலம் தாண்டி வந்தேனம்மா

என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது

வெள்ளிச்சுடரே என் மானே
தென்னந்துளிரே தேனே
கண்ணே என் கண்ணம்மா
ஓ.....கண்ணீர் ஏன் சொல்லம்மா

வண்ணக்கிளியே வானே
தங்கமயிலே பூவே
பொன்னே என் பொன்னம்மா
ஹோ ஓ......எல்லாம் நீதானம்மா

குறுநகையே போதும்
குறை இருந்தா
தீர்ந்தே போகும்

ஒரு வரியே போதும்
கவிதைகளும்
தோற்த்தே போகும்

என் மூச்சாகியே
என் உசுரேறுற பிரிச்சுனை
பாக்கவும் முடியாது

எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா

நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா

எம்மாடி நெஞ்சுக்குள்ள
இம்மாம் பெரிய பாரமா
கொண்டா என் கிட்ட கொட்டி
தீர்த்து பாரம்மா

நம் வானம் ரெண்டாகலாம்
காலம் ரெண்டுதுண்டாகலாம்
ஒன்னாக நாம் இருந்தா
துன்பம் ஏதம்மா


Movie/Album name: Irandu Vaanam

Artists