
Haei adadada dada
Kudisaikkulla velakku illa
Veedhi engum tube light daa
Anga kuzhal vilakku alangarippu
Ezhai makkal thandhadhukku daa
Eduthu cholla uruppadiyaa
Oruthan illae
Yaarukkenna kettu pochu daa
Ingae uzhaikkravan
Pozhappu mattum
Thattu kettu ninnu pochu daa
Irukkuravan thaanaaga
Thara maattaan
Eduthu vandhu ellorkkum
Thara venum
Adhula varum inbatha
pera venum
Adippavanai odippavanga
Aanmai ulla aambalainga doi
Ada adipaninju kedappavanga
Meesa vecha pombalainga doi
Idhu varaikkum eliyavanai valiyavanga
Aatti vecha kaalam pochu doi
Uzhaikkum indha karangalilae vilangugalai
Pootti vecha kaalam pochu doi
Enakku yejamaan
Endrum naan thaan
Enakku thunaiyae
Endhan thol thaan
Enadhu uravae indha oor thaan
Dhinamum enakku thirunaal thaan
Irukkum mattum
Aanandha pallu paadu
Irakkum podhum
Anjaamal kannai moodu
Ulagil naama kondaandhadhenna pochu
Sudhandhiram thaan nammoda uyir moochu
மனோ
ஹேய் அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது
அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது
அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி ஹ
குடிசைக்குள்ள
வெளக்கு இல்ல
வீதி எங்கும் டியூப் லைட்டுடா
அந்தக் குழல்
விளக்கு அலங்கரிப்பு
ஏழை மக்கள் தந்ததுக்குடா
எடுத்துச் சொல்ல
உருப்படியா ஒருத்தன் இல்லே
யாருக்கென்ன கெட்டுப் போச்சுடா
இங்கே உழைக்கிறவன்
பொழப்பு மட்டும்
தட்டுக் கெட்டு நின்னு போச்சுடா
குருவிக்கிருக்கும்
ஒரு கூடு
உனக்கு இல்லையே சிறு வீடு
தெருவில் நிக்குது நம்ம நாடு
வறுமை ஒண்ணு தான்
எல்லைக் கோடு
இருக்குறவன் தானாகத்
தர மாட்டான்
ஆண் : கொடுக்கும் வர சும்மாவே
விட மாட்டேன்
எடுத்து வந்து எல்லோர்க்கும்
தர வேணும்
ஆண் : அதுல வரும் இன்பத்த
பெற வேணும்
அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது
அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி
அடிப்பவனை ஒடிப்பவங்க
ஆண்மை உள்ள ஆம்பளைங்க டோய்
அட அடிபணிஞ்சு கெடப்பவங்க
மீச வெச்ச பொம்பளைங்க டோய்
இது வரைக்கும்
எளியவனை வலியவங்க
ஆட்டி வெச்ச காலம் போச்சு டோய்
உழைக்கும் இந்தக்
கரங்களிலே விலங்குகளை
பூட்டி வெச்ச காலம் போச்சு டோய்
எனக்கு எஜமான்
என்றும் நான்தான்
எனக்குத் துணையே
எந்தன் தோள்தான்
எனது உறவே இந்த ஊர்தான்
தினமும் எனக்கு திருநாள்தான்
இருக்கும் மட்டும்
ஆனந்தப் பள்ளு பாடு
இறக்கும் போதும்
அஞ்சாமல் கண்ணை மூடு
உலகில் நாம
கொண்டாந்ததென்ன போச்சு
சுதந்திரம் தான்
நம்மோட உயிர் மூச்சு
அடடடடா
ஹேய் மச்சி மச்சி
அய்யரு கடை பஜ்ஜி
மாமிக்கு காமி சொஜ்ஜி
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது
ஒருத்தன் கண்ணும்
காணாம இப்பச் சுட்டது
அண்ணாத்த நாக்கு
தானாக்க சப்புக் கொட்டுது....ஊஊஉ......
Movie Summary Kathirukka Neramillai is a 1993 Tamil comedy film directed by M. Nassar, revolving around a young man who gets entangled in a series of humorous misunderstandings and romantic complications while trying to win over the woman he loves.
Song Credits - Song: Machi Machi - Film: Kathirukka Neramillai (1993) - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Musical Style Upbeat, folksy Tamil film duet with a playful, conversational tone between the singers, characteristic of Ilaiyaraaja's lighter commercial compositions of the early 1990s. The song blends folk rhythms with filmi orchestration.
Raga Details Not applicable — the song does not follow a distinct classical raga structure.
Key Artists Involved - Music: Ilaiyaraaja - Lyrics: Vaali - Playback: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Scene Context The song appears as a light-hearted romantic number picturised on the lead pair, capturing a playful exchange between the hero and heroine in the film's narrative.