Aatrum Kadamaiya

1962
Lyrics
Language: English

Male : Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae

Male : Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo

Male : Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum

Male : Eduthadharkkellam bayanthavan munnae
Eliyum puliyaagum
Kodumai evar seidhaalum edhirppavar munnae
Puliyum eliyaagum

Male : Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo

Male : Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum

Male : Vettriyai kandu mayangi vidathae
Tholviyum thodarndhu varum
Nee tholviyai kandu thuvandu vidathae
Thorandhuthoru vettri varum

Male : Aattrum kadamaiyai marakakdhae
Puyal kaattrukkum mazhaikum kalangadhae
Pottrum manidhargal pottrattumae
Nenjil porumai illadhavar thootrattumae
Aattrum kadamaiyai marakakdhae..ho ho hoo


Language: Tamil

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே

ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே

ஆண் : எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்

ஆண் : எடுத்ததற்கெல்லாம் பயந்தவன் முன்னே
எலியும் புலியாகும்
கொடுமை எவர் செய்தாலும் எதிர்ப்பவர் முன்னே
புலியும் எலியாகும்

ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே

ஆண் : வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்

ஆண் : வெற்றியைக் கண்டு மயங்கி விடாதே
தோல்வியும் தொடர்ந்து வரும்
நீ தோல்வியைக் கண்டு துவண்டு விடாதே
தொடர்ந்தொரு வெற்றி வரும்

ஆண் : ஆற்றும் கடமையை மறக்காதே
புயல் காற்றுக்கும் மழைக்கும் கலங்காதே
போற்றும் மனிதர்கள் போற்றட்டுமே
நெஞ்சில் பொறுமை இல்லாதவர் தூற்றட்டுமே
ஆற்றும் கடமையை மறக்காதே


Movie/Album name: Neeya Naana – 1962 Film

Artists