
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Konjum paruva kiligal
Aruvi karaiyil inimai theduthu
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Konjum paruva kiligal
Aruvi karaiyil inimai theduthu
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Haaaa…aaaaa..a.aa
Thendral veesum maalai neram vandhal
Vizhigal yengudhu endhan vizhigal yengudhu
Thendral veesum maalai neram vandhal
Vizhigal yengudhu endhan vizhigal yengudhu
Ungal aasai vadhanam kandaal
Nenjam amaidhi kaanudhu
Aasai vadhanam kandaal
Nenjam amaidhi kaanudhu
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Konjum paruva kiligal
Aruvi karaiyil inimai theduthu
Inba kavithai paaduthu
Anbu kadhiagal pesudhu
Pon vannam kattum vaanam polae
Kannam sivakkudhu undhan kannam sivakkudhu
Pon vannam kattum vaanam polae
Kannam sivakkudhu undhan kannam sivakkudhu
Oli minnum kendai vizhigal vandhu
Ennai mayakkudhu
Minnum kendai vizhigal vandhu
Ennai mayakkudhu
Vandhu ennai mayakkudhu
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
கொஞ்சும் பருவ கிளிகள்
அருவி கரையில் இனிமை தேடுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
கொஞ்சும் பருவ கிளிகள்
அருவி கரையில் இனிமை தேடுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
ஹா...ஆஆ.....ஆ.....ஆஆ.....ஆ
தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள்
விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது
தென்றல் வீசும் மாலை நேரம் வந்தாள்
விழிகள் ஏங்குது எந்தன் விழிகள் ஏங்குது
உங்கள் ஆசை வதனம் கண்டால்
நெஞ்சம் அமைதி காணுது
ஆசை வதனம் கண்டால்
நெஞ்சம் அமைதி காணுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
கொஞ்சும் பருவ கிளிகள்
அருவி கரையில் இனிமை தேடுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
பொன் வண்ணம் காட்டும் வானம் போலே
கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது
பொன் வண்ணம் காட்டும் வானம் போலே
கண்ணம் சிவக்குது உந்தன் கண்ணம் சிவக்குது
ஒளி மின்னும் கெண்டை விழிகள் வந்து
என்னை மயக்குது
மின்னும் கெண்டை விழிகள் வந்து
என்னை மயக்குது
வந்து என்னை மயக்குது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
கொஞ்சும் பருவ கிளிகள்
அருவி கரையில் இனிமை தேடுது
இன்ப கவிதை பாடுது
அன்பு கதைகள் பேசுது
ஹாஆ..ஆ.ஆ...ஆஆ...
Movie Summary: Naalu Veli Nilam is a 1959 Tamil drama about a wealthy landlord whose life and relationships unravel due to his arrogance and greed, with the story exploring themes of land, family, and redemption.
Song Credits:
Singers: T. M. Soundararajan and P. Susheela
Musical Style: A melodious duet blending light classical and folk influences, typical of late-1950s Tamil film music, with expressive orchestration and rhythmic lilt.
Raga Details: Not available.
Key Artists Involved:
Pattukkottai Kalyanasundaram (lyrics)
Awards & Recognition: Not available.
Scene Context: The song picturized on the lead pair expresses romantic joy and mutual affection in a cheerful, intimate setting within the film’s narrative.