
Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Un nizhal podhume veredhuvum vendaame
Un viral thediye dhooram pala varuvene
Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Undhan paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Nizhalum nizhalum urasum
Veyilin konam virumbugiren
Naanaai unnudan pesi
Irudhiyil neeyaai thirumbugiren
Oru sol podhum..mmmm
Oru sol podhum
Uyir uraindhe pogudhe
Kodugal oviyam aanadhu unnaale
Maadugal kozhigal aanadhu unnaale
Ye anbin utcham kaanbomaa
Ye andril paravai aavomaa
Ye kaalam ellaa kaalam varai vaazhvomaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Un nizhal podhume veredhuvum vendaame
Un viral thediye dhooram pala varuvene
Nenjam nee vendum ena
Ena ena ena ketkirathe
Konjam paarvaidhaan enai
Enai enai enai saaikkirathe
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
Vaanengum nilaa nilaa nilaa
Nesathin vizhaa vizhaa vizhaa
ஜிப்ரான் வைபோதா
விவேகா
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
நெஞ்சம் நீ வேண்டும் என
என என என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
நெஞ்சம் நீ வேண்டும் என
என என என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
நிழலும் நிழலும் உரசும்
வெயிலின் கோணம் விரும்புகிறேன்
நானாய் உன்னுடன் பேசி
இறுதியில் நீயாய் திரும்புகிறேன்
ஒரு சொல் போதும்...ம்ம்ம்ம்
ஒரு சொல் போதும்
உயிர் உறைந்தே போகுதே
கோடுகள் ஓவியம் ஆனது உன்னாலே
மாடுகள் கோழிகள் ஆனது உன்னாலே
ஏ அன்பின் உட்சம் காண்போமா
ஏ அன்றில் பறவை ஆவோமா
ஏ காலம் எல்லா காலம் வரை வாழ்வோமா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
உன் நிழல் போதுமே வேறெதுவும் வேண்டாமே
உன் விரல் தேடியே தூரம் பல வருவேனே
நெஞ்சம் நீ வேண்டும் என கேட்கிறதே
கொஞ்சம் பார்வைதான் எனை
எனை எனை எனை சாய்க்கிறதே
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
வானெங்கும் நிலா நிலா நிலா
நேசத்தின் விழா விழா விழா
Movie Summary: Leader is an upcoming 2026 Tamil film centered on a principled protagonist navigating power, responsibility, and public expectation while rising into a leadership role.
Song Credits: Song: Nenjam; Movie/Album: Leader; Year: 2026; Language: Tamil.
Musical Style: Tamil film soundtrack-style melodic song, likely blending contemporary cinematic orchestration with expressive, emotional vocals.
Key Artists Involved: Information not available.
Awards & Recognition: Information not available.
Scene Context: Information not available.