Hey I Love You

1984
Lyrics
Language: English

Female : Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

Male : Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu

Chorus : Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Male : Hey i love you i love you i love you

Female : Pasumpul paaigal virikkum
Paniyil pookkal kulikkum
Idhayamae mathuvilae nanaiyuthae

Male : Idhuthaan maalai virundhu
Malarae neeyum arundhu
Iravilae mayangalaam nilavilae

Female : Kaathoram mella koorum sethi
Thaenpolae paayaatho

Male : Neeraadum vannappoovum naalai
Poomanjam podaatho

Chorus : Laa… lala laa…. lala laa….

Chorus : Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Male : Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

Female : Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu

Chorus : ………………………

Male : Thugilo mella vilagum
Karamo thottu pazhakum
Sorgathilae kanavugal valaruthae

Female : Mugilo vaanil midhakkum
Malaiyo mutham kodukkum
Iyarkaiyum kaadhalaal mayanguthae

Male : Thaenoorum kanni poovaichoodum
Poongaatrum naanthaanae

Female : Poraadum palli koodam thedum
Poochendum naanthaanae

Both : Laa lalalaa …… lalaa….

Chorus : Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo
Rooththooth thuthuthuthu thuthoo

Female : Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you

Male : Andhi veyil minnivarum pozhuthu
Manmadhanin manthirathai
Ezhuthu mella ezhuthu

Both : Hey i love you i love you i love you
Hey i love you i love you i love you


Language: Tamil

பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

குழு : …………………………..

ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : பசும்புல் பாய்கள் விரிக்கும்
பனியில் பூக்கள் குவிக்கும்
இதயமே மதுவிலே நனையுமே

ஆண் : இதுதான் மாலை விருந்து
மலரே நீயும் அருந்து
இரவிலே மயங்கலாம் நிலவிலே

பெண் : காதோரம் மெல்ல கூறும் சேதி
தேன் போலே பாயாதோ

ஆண் : நீராடும் வண்ண பூவும் நாளை
பூமஞ்சம் போராடுதோ

குழு : லா…..லல லா…..லல லா……

குழு : …………………………………

ஆண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

பெண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

ஆண் : துகிலோ மெல்ல விலகும்
கரமோ தொட்டு பலகும்
சுகத்திலே கனவுகள் வளருதே

ஆண் : முகிலோ வானத்தில் மிதக்கும்
மலையோ முத்தம் கொடுக்கும்
இயற்கையின் காதலால் மயங்குது

ஆண் : தேனூறும் கன்னி பூவைச் சூடும்
பூங்காற்றும் நான் தானே

பெண் : போராடும் பள்ளிக்கூட தேனும்
பூச்செண்டும் நான் தானே

இருவர் : லா லலலா…..லாலா……

குழு : ……………………………

பெண் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ

ஆண் : அந்தி வெயில் மின்னி வரும் பொழுது
மன்மதனின் மந்திரத்தை
எழுது மெல்ல எழுது

இருவர் : ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஹேய் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ


Movie/Album name: Unnai Naan Sandhithaen

Movie Summary: Unnai Naan Sandhithaen is a 1984 Tamil romantic film starring Sivakumar and Revathi, revolving around a man who falls in love with a woman he meets by chance, and the emotional journey of their relationship.

Song Credits: - Film: Unnai Naan Sandhithaen (1984) - Song: Hey I Love You - Music Director: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S.P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style: A peppy, upbeat romantic duet blending Western pop influences with Indian melody, characteristic of Ilaiyaraaja's synth-driven 1980s style.

Raga Details: Predominantly based on Shankarabharanam (equivalent to Carnatic Shankarabharanam / Hindustani Bilawal), with a bright, major-scale feel.

Key Artists Involved: - Music: Ilaiyaraaja - Singers: S.P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali - On-screen: Sivakumar, Revathi

Scene Context: A romantic song sequence featuring the lead pair expressing their love, picturized in a light-hearted, playful manner typical of 1980s Tamil cinema romantic duets.


Artists