
Annae kathukitta
Motha vithayaiyum erakkunnaa…
Hara hara mahadevaki…
Ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalaemaa
Ada ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalaemaa
Policesa policesa policesa policesa
Policesa koopiduven
Naan kizhi kizhi kizhi kizhi kizhi kizhi kizhichiruven
Oii…. policesa policesa policesa policesa
Policesa koopiduven
Naan kizhi kizhi kizhi kizhi kizhi kizhi kizhichiruven
Ada ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalaemaa
Ada ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalae lae mama mamama
Ennamaa neenga ippadi panreengalaemaa
Ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalaemaa
Yeraala make up ellaam moonjiyila poosikittu
Pooravum moodikittu varinga
Ada ennamaa neenga ippadi ippadi ippadi
Haan palana matter ellaam
Internet-il paathu puttu
Lkg pulla pola nadippaa
Ada ennamaa aa aa aa
Ada ennamaa
Neenga ippadi ippadi panreengalaemaa
Adiyae sollammaaa
Bus stop park beachu
Nakka thongha pottu kittu
Loo loo nnu alaiyuringha thalaivaa
Ada ennamaa neenga ippadi ippadi ippadi
Ada nee anjaaru ponnu kitta
At a time-il kadalai pottu
I phone -uh karinja vaasam varudhe
Ada ennamaa aa aa aa aa
Ada power star thalaimuraiyae
Pannaadha alaiparaiye
Mudila…ha aa a aaaa
Mudila…
Ennamaa neenga ippadi ippadi
Ippadi panreengalaemaa
Policesa policesa policesa policesa
Policesa koopiduven
Naan kizhi kizhi kizhi kizhi kizhi kizhi kizhichiruven
Yeii…. policesa policesa policesa policesa
Policesa koopiduven
Naan kizhi kizhi kizhi kizhi kizhi kizhi kizhichiruven
Ennamaa
Neenga ippadi ippadi ippadi panreengalaemaa
Ennamaa aa aa aa aa
Neenga ippadi ippadi ippadi panreengalaemaa galaemaa
Ennamaa neenga ippadi panreengalaemaa
Ada ennamaa aa aa aa aa
Neenga ippadi ippadi ippadi panreengalaemaa
: அந்தோணி தாசன்
இஷான் தேவ்
முருகன் மந்திரம்
அண்ணே கத்துக்கிட்ட
மொத்த வித்தையையும் எறக்குணே….
ஹர ஹர மஹா தேவகி…
நீ…மா நீதான்..மா நீங்க தான்மா… என்னம்மா ஆஆஆ
என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்களேம்மா
அட என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்களேம்மா
போலீச போலீச போலீச போலீச
போலீசக் கூப்பிடுவேன்
நான் கிழிகிழிகிழி கிழிகிழிகிழி கிழிச்சிருவேன்
ஓய்…. போலீச போலீச போலீச போலீச
போலீசக் கூப்பிடுவேன்
நான் கிழிகிழிகிழி கிழிகிழிகிழி கிழிச்சிருவேன்
அட என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்களேம்மா
அட என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்க களே ளளே ளளே மம மம மமமா
ஹேய் என்னம்மா என்னம்மா
நீங்க இப்படி இப்படி இப்படி
என்னம்மா என்னம்மா நீங்க இப்படி இப்படி பண்றீங்களம்மா
ஹேய் என்னம்மா என்னம்மா
நீங்க இப்படி இப்படி இப்படி
என்னம்மா என்னம்மா நீங்க இப்படி இப்படி பண்றீங்களம்மா
என்னம்மா நீங்க இப்படி பண்ணுறீங்களேம்மா
என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்களேம்மா
ஏராள மேக்கப் எல்லாம் மூஞ்சியில பூசிக்கிட்டு
பூராவும் மூடிக்கிட்டு வரீங்க
அட என்னம்மா நீங்க இப்படி இப்படி இப்படி
ஹான் பலான மேட்டர் எல்லாம்
இன்டர்நெட்டில் பாத்துப்புட்டு
எல் கே ஜீ புள்ள போல நடிப்பா
அட என்னம்மா ஆஆஆ
அடி டீனேஜ் டீக்கடையே
மைலேஜ் காட்டுறியே….
கொடும….ஹா ஆஆஆஆஆ
அட என்னம்மா
நீங்க இப்படி இப்படி பண்ணுறீங்களே மா
அடியே சொல்லம்மா
பஸ் ஸ்டாப் பார்க் பீச்
நாக்க தொங்க போட்டுக்கிட்டு
லோ லோ ன்னு அலையிறீங்க தலைவா
அட என்னம்மா நீங்க இப்படி இப்படி இப்படி
அட நீ அஞ்சாறு பொண்ணு கிட்ட
அட் எ டைமில் கடலை போட்டு
ஐபோனு கரிஞ்ச வாசம் வருதே
அட என்னம்மா ஆஆஆ
அட பவர் ஸ்டாரு தலைமுறையே
பண்ணாத அலப்பறையே
முடில… ஹாஅஅஅஅஅ
முடில…
என்னம்மா நீங்க இப்படி இப்படி
இப்படி பண்ணுறீங்களேம்மா ஆஆஆ
போலீச போலீச போலீச போலீச
போலீசக் கூப்பிடுவேன்
நான் கிழிகிழிகிழி கிழிகிழிகிழி கிழிச்சிருவேன்
ஏய்…. போலீச போலீச போலீச போலீச
போலீசக் கூப்பிடுவேன்
நான் கிழிகிழிகிழி கிழிகிழிகிழி கிழிச்சிருவேன்
என்னம்மா
நீங்க இப்படி இப்படி இப்படி பண்ணுறீங்களேம்மா
என்னம்மா ஆஆஆஆ
நீங்க இப்படி இப்படி இப்படி பண்றீங்களேம்மா களேம்மா
என்னம்மா என்னம்மா
நீங்க இப்படி இப்படி இப்படி
என்னம்மா என்னம்மா
நீங்க இப்படி இப்படி பண்றீங்களம்மா
என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா
அட என்னம்மா ஆஆஆ
நீங்க இப்படி இப்படி இப்படி பண்ணுறீங்களேம்மா
Movie Summary:
Saaral is a 2019 Tamil drama film directed by G. Ramesh. The story revolves around a young man from a rural background who navigates love, family expectations, and personal aspirations, with the monsoon season serving as a recurring emotional metaphor throughout the narrative.
Song Credits:
- Song: Ennamma Neenge
- Film: Saaral (2019)
- Singer: Not widely documented
- Lyricist: Not widely documented
- Music Director: Not widely documented
Musical Style:
The song follows a melodic, semi-classical-influenced Tamil film music style, blending folk sensibilities with melodic orchestration typical of Tamil cinema in the late 2010s.
Raga Details:
Not documented.
Key Artists Involved:
Information not widely available.
Awards & Recognition:
Not documented.
Scene Context:
The song appears in the film as a melodic interlude, likely accompanying an emotional or reflective moment in the narrative. Specific scene details are not widely documented.