Manjalukku Sonthaka

1981
Lyrics
Language: Tamil

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு
பெண் : ஹான் நான்தானா

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

ஆண் : நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம்
நமக்கிது தாங்காதம்மா….
நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம்
நமக்கிது தாங்காதம்மா….

ஆண் : சிரிப்பு மெல்ல நடிப்பு திருப்பு நல்லா திருப்பு
அடடா என்ன பொறுமை…
மடையா அங்க எருமை
ரெண்டும் ஒண்ணுதான் இந்த ரெண்டும் மண்டுதான்
ரெண்டும் ஒண்ணுதான் இந்த ரெண்டும் மண்டுதான்
செல்லகண்ணுதான் இவ நல்லப் பொண்ணுதான்
செல்லகண்ணுதான் இவ நல்லப் பொண்ணுதான்

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு ஹேய்

ஆண் : சங்கரா பரணமு……சங்கரா பரணமு……
ராகமா சுருதி சேருமா தாளமா வேதாளமா
ராகமா சுருதி சேருமா தாளமா வேதாளமா

ஆண் : ………………………

ஆண் : பொண்டாட்டி முன்னாலே சங்கீதமா
ஆண்பிள்ளை என் மேலே சந்தேகமா
ஹான் பொண்டாட்டி முன்னாலே சங்கீதமா
ஆண்பிள்ளை என் மேலே சந்தேகமா

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

ஆண் : நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம்
நமக்கிது தாங்காதம்மா….

ஆண் : காரமா ஆகாரமா காயமா வெங்காயமா
ஹே காரமா ஆகாரமா காயமா வெங்காயமா

ஆண் : அவசரம் தந்த அனுபவம்
அதிரசம் இந்த கனிரசம் ஹே

ஆண் : தங்கச்சி தல மேலே ஐஸ் வைக்கிறான்
தாரத்த புகழாம எவன் இருக்கிறான்
தங்கச்சி தல மேலே ஐஸ் வைக்கிறான்
தாரத்த புகழாம எவன் இருக்கிறான்

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

ஆண் : நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம்
நமக்கிது தாங்காதம்மா………ஹூ ஹூரா….

ஆண் : தாரமா அவதாரமா தாபமா பரிதாபமா
தாரமா அவதாரமா தாபமா பரிதாபமா

ஆண் : மொறைக்குது முகம் சிவக்குது
மறைக்குது ஆசை இருக்குது

ஆண் : அம்மாவின் கண் பார்வை தெய்வீகமே
அன்பாலே ஆனந்த பண்பாடுமே…
ஹான் அம்மாவின் கண் பார்வை தெய்வீகமே
அன்பாலே ஆனந்த பண்பாடுமே…

ஆண் : மஞ்சளுக்கு சொந்தக்காரி
மச்சானுக்கு வீட்டுக்காரி
மாட்டிக்கிட்டு முழிக்கிறாப் பாரு

ஆண் : நாகரீக மோகம் நாட்டுப்புற தேகம்
நமக்கிது தாங்காதம்மா………ஹூ ஹூர்ர்

ஆண் : …………………………….


Language: English

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru
Female : Haan naanthaanaa

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru

Male : Naagareega mogam naattuppura thegam
Namakkithu thaangaathammaa
Naagareega mogam naattuppura thegam
Namakkithu thaangaathammaa

Male : Sirippu mella nadippu thiruppu nallaa thiruppu
Adadaa enna porumai
Madaiyaa anga erumai
Rendum onnuthaan intha rendum manduthaan
Rendum onnuthaan intha rendum manduthaan
Chella kannuthaan iva nalla ponnuthaan
Chella kannuthaan iva nalla ponnuthaan

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru hei

Male : Sangaraa paranamu….sangaraa paranamu…
Raagamaa shruthi serumaa thaalaamaa vedhalamaa
Raagamaa shruthi serumaa thaalaamaa vedhalamaa

Male : …………………..

Male : Pondatti munnaalae sangeethamaa
Aanpillai en melae santhegamaa
Haan pondatti munnaalae sangeethamaa
Aanpillai en melae santhegamaa

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru

Male : Naagareega mogam naattuppura thegam
Namakkithu thaangaathammaa

Male : Kaaramaa aagaaramaa kaayamaa vengaayamaa
Hae kaaramaa aagaaramaa kaayamaa vengaayamaa

Male : Avasaram thantha anupavam
Adhirasam intha kanirasam hae

Male : Thangachchi thala melae ice vaikkiraan
Thaaraththa pugazhaama evan irukkiraan
Thangachchi thala melae ice vaikkiraan
Thaaraththa pugazhaama evan irukkiraan

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru

Male : Naagareega mogam naattuppura thegam
Namakkithu thaangaathammaa….hoo….hooraa…

Male : Thaaramaa avathaaramaa thaabamaa parithaabamaa
Thaaramaa avathaaramaa thaabamaa parithaabamaa

Male : Moraikkuthu mugam sivakkuthu
Maraikkuthu aasai irukkuthu

Male : Ammaavin kann paarvai dheiveegame
Anbaalae aanantha pannpaadumae
Haan ammaavin kann paarvai dheiveegame
Anbaalae aanantha pannpaadumae….

Male : Manjalukku sonthakkaari
Machaanukku veettukkaari
Maattikkittu muzhikkiraa paaru

Male : Naagareega mogam naattuppura thegam
Namakkithu thaangaathammaa….hoo….hoorrr…

Male : ………………


Movie/Album name: Kaalam

Song Summary

Manjalukku Sonthaka is a melodious Tamil song from the 1981 film Kaalam, featuring rich musical arrangements and soulful vocals.

Song Credits

Musical Style & Raga Details

Key Artists Involved

Awards & Recognition

(No specific awards recorded for this song, but Shankar-Ganesh and the singers were highly regarded in the Tamil film industry.)

Scene Context

The song is likely a romantic duet, possibly picturized on the lead actors in a scenic or emotional setting, enhancing the film's narrative with its lyrical beauty.

(Note: Exact raga and scene details may vary based on interpretations.)


Artists