Maala Karukkaliley

1998
Lyrics
Language: English

Nalla irukkuthu ooru
Itha undaakinathu yaaru
Chorus : Thandhanathana thana
Thana thandhanathana thana

Ellorkkum oru saami
Ithu saami kodutha bhoomi
Chorus : Thandhanathana thana
Thana thandhanathana thana

Vaari kodukkum
Saami peru maari
Chorus : Thana thandhana
Thana thandhana thana
Female : Ava pera padikka
Ooru selikkum yeri
Chorus : Thana thandhana
Thana thandhana thana
Ulllluuuu….ullluuuuu….

Maala karukkalilae
Andha malliga thottaththilae
Maala karukkalilae
Andha malliga thottaththilae
Saela uduthuna sola unakkoru
Maala irukku pulla
Ola thirumana ola koduthida
Vela varudhu pulla

Maala karukkalilae
Andha malliga thottaththilae
Maala karukkalilae
Andha malliga thottaththilae

Neeyum naanum onnu
Kelu kelu kannu
Raagam thaalam pola
Sera porom onnu

Sondham ippo vandhadhilla
Sogangalae kandadhilla
Sokki madiyila naan vizhumpodhula
Sorkkam idhupol endrum illa

Kannula thookkamilla
Kaaranam kooru pulla
Nenjilae naan vizhundhen
Innamum meezhavilla
Female : Neram muzhuvadhum
Nenjil iruppadhu needhaanae verilla

Maala karukkalilae
Andha malliga thottaththilae
Female : Maala karukkalilae
Andha malliga thottaththilae

Vera jaadhi mulla
Naanum kanni pulla
Paadha maaravilla
Baedham oorukkulla

Aayiram dhaan sollattumae
Vaeli onnu kattattumae
Anbu manangalum onnu kalandhadhu
Aasai idhupol vaazhattumae

Nenjila saanjikkittaa
Nimmadhi serumaiyaa
Niththamum un madi dhaan
Ponnukku podhumaiyaa

Nooru thalamurai
Vaazhum vazhimurai
Naam paarppom poovaayi

Maala karukkalilae
Andha malliga thottaththilae
Maala karukkalilae
Andha malliga thottaththilae

Saela uduthuna sola unakkoru
Maala irukku pulla
Ola thirumana ola koduthida
Vela varudhu pulla

Maala karukkalilae
Andha malliga thottaththilae
Male : Maala karukkalilae
Andha malliga thottaththilae


Language: Tamil

நல்லாருக்குது ஊரு
இது உண்டாக்கினது யாரு
குழு : தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா
பெண் : எல்லோருக்கும் ஒரு சாமி
இது சாமி கொடுத்த பூமி
குழு : தந்தனதனத் தானா
தன தந்தனதனத் தானா
பெண் : வாரிக் கொடுக்கும் சாமி
பேரு மாரி
குழு : அட தான தந்தன
தான தந்தன தானா
பெண் : அவபேர படிக்க ஊரு
செழிக்கும் ஏரி
குழு : அட தான தந்தன
தான தந்தன தானா

லுலுலுலு லுலுலுலு.....

மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள

மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

நீயும் நானும் ஒண்ணு
கேளு கேளு கண்ணு
ராகம் தாளம் போல
சேர போறோம் ஒண்ணு

சொந்தமிப்போ வந்ததில்லை
சோகங்களே கண்டதில்லை
சொக்கி மடியில
நான் விழும்போதுல சொர்க்கம்
இது போல் என்றுமில்லை

கண்ணுல தூக்கமில்ல
காரணம் கூறுபுள்ள
நெஞ்சிலே நான் விழுந்தேன்
எண்ணமோ மீளவில்லை

நேரம் முழுவதும்
நெஞ்சிலிருப்பது நீதானே
வேறில்ல

மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
பெண் : மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

வேற ஜாதிமுல்லை
நானும் கன்னிபுள்ள
பாதை மாறவில்ல
பேதம் ஊருக்குள்ள

ஆயிரம்தான் சொல்லட்டுமே
வேலி ஒண்ணு கட்டட்டுமே
அன்பு மனங்களும் ஒண்ணு கலந்தது
ஆசை இது போல் வாழட்டுமே

நெஞ்சிலே சாஞ்சிகிட்டா
நிம்மதி தேறுமையா
நித்தமும் உன் மடிதான்
பொண்ணுக்கு போதுமய்யா

நூறு தலைமுறை வாழும்
வழிமுறை நாம் காப்போம்
பூவாயி

மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே

சேலை உடுத்தன
சோலை உனக்கொரு
மாலை இருக்கு புள்ள
ஓலை திருமண ஓலை
கொடுத்திட வேளை வருதுப்புள்ள

மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே
ஆண் : மாலைக் கருக்கலிலே
அந்த மல்லிகை தோட்டத்திலே


Movie/Album name: Enga Ooru Kavalkaran

Artists