
Lyricist : Vivek
Male : Chandiranae suriyanae
Natchathira nayaganae
Chandiranae suriyanae
Natchathira nayaganae
Male : Kizhakku veluthadhada
Manasum angae sivanthadhada
Sutta vadu aarala
Nenjil patta pinbu maarala
Male : Nenjilae neruppa vecha
Neerum anaika mudiyuma
Kannilae mullu thaicha
Imaiyam mooda mudiyuma
Bharatha kadhayunkooda
Pazhiyil mudinja kaviyam than
Male : Irupathum irapathum
Antha iyarkayoda kayila
Naan maranja pinnum nilaipathu
En uyir ezhudhum kadhayila
Male : Chandiranae suriyanae
Natchathira nayaganae
Chandiranae suriyanae
Natchathira nayaganae
பாடல் ஆசிரியர் : விவேக்
ஆண் : சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
ஆண் : கிழக்கு வெளுத்ததடா
மனசும் அங்கே சிவந்ததடா
சுட்ட வடு ஆறல
நெஞ்சில் பட்ட பின்பு மாறல
ஆண் : நெஞ்சிலே நெருப்ப வச்சா
நீரும் அனைக்க முடியுமா
கண்ணிலே முல்லு தைச்சா
இமையை மூட முடியுமா
பாரத கதையுங்கூட பழியில்
முடிஞ்ச காவியம்தான்
ஆண் : இருப்பதும் இறப்பதும்
அந்த இயற்கையோட கையில
நான் மறைஞ்ச பின்னும்
நிலைப்பது என் உயிர் எழுதும் கதையில
ஆண் : சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
சந்திரனே சூரியனே
நட்சத்திர நாயகனே
"Chandirane Sooriyane" is a melodious and soulful song from the 2022 Tamil film Andhagan The Pianist, which revolves around the life of a visually impaired pianist and his emotional journey.
The song plays during a poignant moment in the film, possibly depicting the protagonist's emotional connection with music and his inner struggles as a visually impaired pianist. It may also symbolize hope and resilience.
(Note: Some details, such as the exact raga and awards, may not be officially confirmed.)