Vaazha Piranthavar

1950
Lyrics
Language: English

Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

Vattamittu vattamittu vayalvelyil
Valarum yer uzhuvome
Female chorus : Vaazha piranthavar naame
Ulagaile Vaazha piranthavar naame

Naatukku thevaiyaana porulgalai
Naame payir seiyalaagume
Naatukku thevaiyaana porulgalai
Naame payir seiyalaagume
Female chorus : Veetukku veedu aanum pennumaai
Paadu pattal nalamagume
Veetukku veedu aanum pennumaai
Paadu pattal nalamagume

Eaetu surakaai karikku uthavadhu
Eaetu surakaai karikku uthavadhu


Language: Tamil

மாஸ்டர் சுப்பையா

ஜி. ராமநாதன்

கண்ணதாசன்

வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே

வட்டமிட்டு வட்டமிட்டு வயல் வெளியிலே
வளரும் ஏர் உழுவோமே
பெண் குழு : வாழப் பிறந்தவர் நாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....

மெத்த வெய்யிலாலே வேதனைப்படாமே
நிக்க நிழலும் இங்கே காணுமே
ஆண் : மரம் வேணுமே....வேணுமே....
பெண் குழு : அக்கம் பக்கம் எல்லாம் மிக அழகாக
ஆல் அரசு வேம்பு வைக்க வேணுமே
ஆண் : ஆமாம்.....வேணுமே...வேணுமே....

வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே
வெட்டித் தள்ளாமலே பட்டுப் போகாமலே
ஆண் : வேலிக் கட்டி காத்து காப்பாத்தினாலே
விளையும் பயிர் மழையாலே
விளையும் பயிர் மழையாலே
அனைவரும் : உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....

நாட்டுக்கு தேவையான பொருள்களை
நாமே பயிர் செய்யலாகுமே
நாட்டுக்கு தேவையான பொருள்களை
நாமே பயிர் செய்யலாகுமே
பெண் குழு : வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய்
பாடுபட்டால் நலமாகுமே...
வீட்டுக்கு வீடு ஆணும் பெண்ணுமாய்
பாடுபட்டால் நலமாகுமே...

எட்டு சுரைக்காய் கறிக்குதவாது
எட்டு சுரைக்காய் கறிக்குதவாது
அனைவரும் : எல்லாரும் ஒன்றாய் சேர்வதெப்போது
நமக்குள் ஒற்றுமைதானே இருந்தால்
நன்மை பெருகிடுமாமே...
நன்மை பெருகிடுமாமே
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
வாழப் பிறந்தவர் நாமே....
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....
உலகிலே வாழப் பிறந்தவர் நாமே....


Movie/Album name: Digambara Samiyar

Movie Summary Digambara Samiyar is a 1950 Tamil film centered on a revered ascetic figure, exploring themes of renunciation, devotion, and moral instruction through the saint's life and teachings.

Song Credits - Song: Vaazha Piranthavar - Film: Digambara Samiyar - Year: 1950 - Language: Tamil

Musical Style Devotional film song in the traditional Tamil cinematic style of the early 1950s, blending light classical melody with theatrical, bhajan-like phrasing suited to a saint-subject film.

Key Artists Involved - Music direction: G. Ramanathan (associated with the film's score)

Scene Context The song appears in a devotional setting, rendered as a moral or spiritual piece expressing the virtue of living righteously, consistent with the film's saint-centered narrative.


Artists