
Kaanal neeraai kadakkum vazhiyil theriyum sunaiyae
Vaanam theendum than vazhvai meettum pala vizhudhaai
Yaadhum neeyaai ulagam suzhalum suzhalum thaniyae
Veril neeraai serum uyirin uravin nal varavae
Thee eriyum kilayin thulirum kaatrodu adhu pugaiyagum
Kaayadha mazhai naal varavil athanai ethanai uyir ezhumbum
Than kandru muttum vazhiyai thangaadha pasu thaan undo
Naanae nee aanadhu kandae en uyir un udal thulir nazhuvum
Maalai vandhae soozhum
Naalai vandhae theerum
Naan yaaro thedum iruttai pol aanen
Pul nilam maarum
Poo mazhai thoovum
Kaatrum naatrum kathiraai vizhaiyum
Neezhum paadhai engae thedum siragaanen
Aanum thaaiyaai negizhum anbil mezhugaanen
Nammai soozhum vaazhvum pudhirae niraiyum edhiril endrum
Kadakkum naalil karayil yedho kaatchi undae
பிரதீப்
கோவிந்த் வசந்தா
கானல் நீராய்
கடக்கும் வழியில் தெரியும் சுனையே
வானம் தீண்டும்
தன் வாழ்வை மீட்டும் பல விழுதை விட
யாதும் நீயாய்
உலகம் சுழலும் சுழலும் தனியே
வேரில் நீராய்
சேரும் உயிரின் உறவின் நல் வரவே
தீ எரியும் கிளையின் துளிரும்
காற்றோடு அது புகையாகும்
காயாத மழை நாள் வரவில்
அத்தனை எத்தனை உயிர் எழும்பும்
தன் கன்று முட்டும் வலியை விட
தாங்காத பசு தான் உண்டோ
நானே நீ ஆனது கண்டே
என் உயிர் உன் உடல் துளிர் நழுவும்
மாலை வந்தே சூழும்
நாளை வந்தே தீரும்
நான் யாரோ தேடும் இருட்டை போல் ஆனேன்
புல் நிலம் மாறும்
பூ மழை தூவும்
காற்றும் நாற்றும் கதிராய் விளையும்
நீளும் பாதை எங்கே
தேடும் சிறகானேன்
ஆணும் தாயாய் நெகிழும்
அன்பில் மெழுகானேன்
நம்மை சூழும் வாழ்வும்
புதிரே நிரையும் எதிரில் என்றும்
கடக்கும் நாளில் கரையில் ஏதோ காட்சி உண்டே
Movie Summary Writer (2021) is a Tamil drama starring Samuthirakani as a senior police constable who, despite his humble position, writes a thesis advocating for justice and dignity for the oppressed, only to face institutional resistance and personal struggle as he fights against a corrupt system.
Song Credits - Song: Kaanal Neeraai - Film: Writer (2021) - Singer: Pradeep Kumar - Lyricist: Karthik Netha - Music Director: Govind Vasantha
Musical Style A slow, somber melody with a soulful, introspective tone, blending light acoustic instrumentation with a restrained orchestral backdrop; the composition carries a reflective, melancholic character typical of Govind Vasantha's indie-influenced film score work.
Key Artists Involved - Composer: Govind Vasantha - Singer: Pradeep Kumar - Lyricist: Karthik Netha
Scene Context The song appears at an emotionally reflective moment in the film, underscoring the protagonist's inner turmoil and the fading of his hopes as he confronts the harsh realities of the system he has devoted himself to.