
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
En dhegam velyile haiyaiyoo
En Jeevan ullukkul haiyaiyoo
En kanavu sambal aanaal
Naan ennaaven
En aadaigal inge haiyoo
En dhegam engae
En aasaigal veenaai ponaal than
Naan engee
En aadaigal inge haiyoo
En dhegam engae
En aasaigal veenaai ponaal than
Naan engee
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
Thaen nilavu vanthome
Thaen illai nilavillai
Thee mootti vilaiyaada
Naan undu nee illai
Kulir thaanga mudiyathu
Udalodu udai illai
Uyirodu naam undu
Uravaada udal illai
Kondaadi theerkka vithi illai
Kannadi thiraiyo perunthollai
Male : Nerukku nerey nindraalum
Yarukkum payan illai
Idhayam thudikirathu nool ilaiyil
Female : Nool ilaiyil
Male : Aasai veguthadi pani mazhaiyil
Female : Pani mazhaiyil
Male : Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
Female : Sila nodiyil
Kannodu kandaalum
Ennodu inaiyathu
Kani endu kandaalum
Kaiyodu seraathu
Munaadi nindraalum
Muthangal kidaiyadhu
Kannadi bimbangal
Kai theenda mudiyathu
Per inba theendal theerndhaalum
Sittrinba kaaichal theeradhu
Vaaiyodu pesum vaaippukkal
Vaaikkaamal pogathu
Male : Nerukku nerey nindraalum
Yarukkum payan illai
Idhayam thudikirathu nool ilaiyil
Aasai veguthadi pani mazhaiyil
Jeevan uraindhu vidum
Haiyoo sila nodiyil
5mm idai veliyil
Irundhum illaadh paal veliyil
Bithi azhikirathu
Polla soozh nilaiyil
En dhegam velyile haiyaiyoo
En Jeevan ullukkul haiyaiyoo
En kanavu sambal aanaal
Naan ennaaven
கார்த்திகா வைத்தியநாதன்
தனன தனன தத்தா தனனதா
தனன தனன தத்தா தனனதா
இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பனி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
தனன தனன தத்தா தனனதா
ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லாத பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
என் தேகம் வெளியிலே ஹைய்யய்யோ
என் ஜீவன் உள்ளுக்குள் ஹைய்யய்யோ
என் கனவு சாம்பலாய் ஆனால்
நான் என்னவேன்
ஹாஹாஹாஹா
என் ஆடைகள் இங்கே ஐயோ
என் தேகம் எங்கே
என் ஆசைகள் வீணாய் போனால்தான்
நான் எங்கே
என் ஆடைகள் இங்கே ஐயோ
என் தேகம் எங்கே
என் ஆசைகள் வீணாய் போனால்தான்
நான் எங்கே
இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பனி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
ஏய் ஹேய் ஏய்யேய்ய்ய்ய்
ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லாத பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
தனன தனன தத்தா தனனதா
தேன் நிலவு வந்தோமே
தேன் இல்லை நிலவில்லை
தீ மூட்டி விளையாட
நான் உண்டு நீ இல்லை
குளிர் தாங்க முடியாது
உடலோடு உடை இல்லை
உயிரோடு நாம் உண்டு
உறவாட உடல் இல்லை
கொண்டாடி தீர்க்க விதி இல்லை
கண்ணாடி திரையோ பெருந்தொல்லை
ஆண் : நேருக்கு நேரே நின்றாலும்
யாருக்கும் பயனில்லை
இதயம் துடிக்கிறது நூல் இலையில்
பெண் : நூல் இலையில்
ஆண் : ஆசை வேகுதடி பனி மழையில்
பெண் : பனி மழையில்
ஆண் : ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
பெண் : சில நொடியில்
கண்ணோடு கண்டாலும்
என்னோடு இணையாது
கனி ரெண்டு கண்டாலும்
கையோடு சேராது
முன்னாடி நின்றாலும்
முத்தங்கள் கிடையாது
கண்ணாடி பிம்பங்கள்
கை தீண்ட முடியாது
பேரின்ப தீண்டல் தீர்ந்தாலும்
சிற்றின்ப காய்ச்சல் தீராது
வாயோடு பேசும் வாய்ப்புக்கள்
வாய்க்காமல் போகாது
ஆண் : நேருக்கு நேரே நின்றாலும்
யாருக்கும் பயனில்லை
இதயம் துடிக்கிறது நூல் இலையில்
ஆசை வேகுதடி பணி மழையில்
ஜீவன் உறைந்து விடும்
ஹையோ சில நொடியில்
ஐந்து மில்லி மீட்டர் இடை வெளியில்
இருந்தும் இல்லை பால் வெளியில்
புத்தி அழிகிறது
பொல்லா சூழ் நிலையில்
என் தேகம் வெளியிலே ஹைய்யய்யோ
என் ஜீவன் உள்ளுக்குள் ஹைய்யய்யோ
என் கனவு சாம்பலாய் ஆனால்
நான் என்னவேன்
ஹாஹாஹாஹா
Movie Summary: Breakfast (Accept the Reality) is a 2026 Tamil film that blends romance and magical realism, following a grieving food critic who discovers that a mysterious breakfast stall lets him briefly reconnect with lost loved ones—until he must decide whether to accept reality or stay trapped in a comforting loop.
Song Credits:
Singer(s): (information not available)
Musical Style: A melodic Tamil film song with soft acoustic textures, gentle percussion, and a contemporary orchestral-pop arrangement; emotionally restrained, with a gradual build from intimate verses to a fuller, rhythmic chorus.
Raga Details: (information not available)
Key Artists Involved: (information not available)
Awards & Recognition: (information not available)
Scene Context: Featured in a pivotal morning sequence at the breakfast stall, where the protagonist hears the song as he hesitates between walking away from the illusion and returning to the same table; the track scores his internal conflict as his heartbeat (“idhayam thudikiradhe”) becomes the only thing that feels real.