
Male : Vaarrae vaa maama
Rae rae polaama
Male : Vaarrae vaa maama
Rae rae polaama
Kiyarae setting-ah
Chal rae chal maama
Gang-ah long-ah polaama
Chorus : Polaam maamae
Male : Okka maakkaa
Ena yedhum kekkaadha
Right-ah wrong-ah
Ini edhaiyum paakkaadha
Tholu mela mani manithaa
Pai paiyaa
Vaazha porom ini inithaa
High fy-ah
Gang-ah long-ah polaam vaariyaa..
Male : Yeh tharaiyila
Nora thathumbura vara
Oothi kudipom..hom
Narambula paravura vara
Kudhiyaa kudhipom
Odambula idam irukkura vara
Tattoo’s pathipom
Kala kala cassino vula
Jackpot-u adippomae
Male : Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Male : Pudhu porapithu
Pidichirukkudhu indha tharunam
Kanavula therinchirunthadha
Kaiyaal thodanum
Edhu nadanthutho…atha maranthu nee
Thodaru payanaam…
Ini ini varum pozhudhugal
Theeradhae kondaattam
Male : Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Male : Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Male : Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
Yelo pullelo
Yelolo pullelo
Yelo yelo yelelo pullelo
ஆண் : வார்ரே வா மாமா
ரே ரே போலாமா
ஆண் : வார்ரே வா மாமா
ரே ரே போலாமா
கியாரே செட்டிங்கா
சல் ரே சல் மாமா
கேங்கா லாங்கா போலாமா
குழு : போலாம் மாமே
ஆண் : ஒக்க மாக்கா
என்ன ஏதும் கேக்காத
ரைட்டா ராங்கா
இனி எதையும் பாக்காத
தோளு மேல மணி மனிதா
பை பையா
வாழ போறோம் இனி இனிதா
ஹை பை யா
கேங்கா லாங்கா போலாம் வாரியா…..
ஆண் : யெஹ் தரையில
நொரை ததும்புற வரை
ஊத்தி குடிப்போம்…ஹோம்
நரம்புல பரவுர வரை
குதியா குதிப்போம்
ஒடம்புல இடம் இருக்குற வரை
டாட்டூஸ் பதிப்போம்
கல கல கேசினோவுல
ஜாக்பாட்டு அடிப்போமே
ஆண் : ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஆண் : புது பொறப்பித்து
பிடிச்சிருக்குது இந்த தருணம்
கனவுல தெரிஞ்சிருந்தா
கையால் தொடணும்
எது நடந்துதோ……அத மறந்து நீ
தொடரு பயணம்
இனி இனி வரும் பொழுதுகள்
தீராது கொண்டாட்டம்
ஆண் : ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஆண் : ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஆண் : ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
ஏலோ புல்லேலோ
ஏலேலோ புல்லேலோ
ஏலோ ஏலோ ஏலேலோ புல்லேலோ
Movie Summary Kannum Kannum Kollaiyadithaal is a 2020 Tamil romantic comedy-thriller about two con artists, Siddharth and Kallis, who fall in love with two women, only to discover their partners are also swindlers, leading to twists, deception, and eventual romance.
Song Credits - Song: Yelo Pullel - Movie: Kannum Kannum Kollaiyadithaal - Year: 2020 - Composer: Masala Coffee - Singers: Sooraj Santhosh, Varun Sunil - Lyricist: Vignesh Shivn
Musical Style Folk-fusion with energetic acoustic folk rhythms, rustic percussion, and a celebratory, upbeat tone.
Key Artists Involved - Masala Coffee (music band) - Sooraj Santhosh (singer) - Varun Sunil (singer) - Vignesh Shivn (lyricist)
Scene Context The song appears as a vibrant, celebratory montage featuring the lead characters, capturing a joyful and carefree moment in the film’s narrative.