Aaduthu Perazhagu

1991
Lyrics
Language: English

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu
Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Kallanai vittu varum kaaveri naan
Karpanai mettu kattum paadagi naan
Villinai vittu varum baanangal pol
Ulladhai solla varum naayagi naan

Endraikkum jeyikkum ennappadi
Yerattum melae vettri kodi
Hae hae
Chorus : Endraikkum jeyikkum ennappadi
Female : Ahaahaa
Chorus : Yerattum melae vettri kodi
Female : Pennukku veliyillai
Chorus : Ahaahaa
Female : Kannukku kaaval illai..
Chorus : Ahaahaa

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu
Female and Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu

Ulladhai sollivida neram enna
Ullathai vittu odum baram enna
Pennukkum veeramundu kaaval enna
Aanukku kattupattu povadhenna

Aanukku pengal endrum mattam illai
Pengalai katti vaikka sattam illai
Chorus : Aanukku pengal endrum mattam illai
Pengalai katti vaikka sattam illai
Female : Endraikkum vattam illai
Chorus : Haei haei
Female : Vaadidum koottam illai
Chorus : Haei haei

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Hoo aaduthu perazhagu arpudha thaerazhagu
Female and Chorus : Sittukku yedhumvattam illai
Sattangal poum sutti pillai

Aaduthu perazhagu arpudha thaerazhagu
Chorus : Aaduthu perazhagu arpudha thaerazhagu


Language: Tamil

கங்கை அமரன்

வாலி

ஆடுது பேரழகு அற்புத தேரழகு
ஹோ ஆடுது பேரழகு அற்புத தேரழகு
குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

ஆடுது பேரழகு அற்புத தேரழகு
குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

கல்லணை விட்டு வரும் காவிரி நான்
கற்பனை மெட்டு கட்டும் பாடகி நான்
வில்லினை விட்டு வரும் பாணங்கள் போல்
உள்ளதை சொல்ல வரும் நாயகி நான்

என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி
ஏறட்டும் மேலே வெற்றி கொடி
ஹே ஹே
குழு : என்றைக்கும் ஜெயிக்கும் எண்ணப்படி
பெண் : ஆஹாஹ்
குழு : ஏறட்டும் மேலே வெற்றி கொடி
பெண் : பெண்ணுக்கு வேலியில்லை
குழு : ஆஹாஹ்
பெண் : கண்ணுக்கு காவலில்லை..
குழு : ஹெஹ்ஹ,...

ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு
பெண் மற்றும் குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

ஆடுது பேரழகு அற்புத தேரழகு
குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

உள்ளதை சொல்லிவிட நேரமென்ன
உள்ளத்தை விட்டு ஓடும் பாரமென்ன
பெண்ணுக்கும் வீரமுண்டு காவலென்ன
ஆணுக்கு கட்டுப்பட்டு போவதென்ன

ஆணுக்கு பெண்கள் என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை
குழு : ஆணுக்கு பெண்ணு என்றும் மட்டமில்லை
பெண்களை கட்டி வைக்க சட்டமில்லை
பெண் : என்றைக்கும் வாட்டமில்லை..
குழு : ஹேய் ஹேய்
பெண் : வாடிடும் கூட்டமில்லை..
குழு : ஆஹ்ஆஹ்...

ஆடுது பேரழகு அற்புத தேரழகு ஓஹ்ஹ
ஆடுது பேரழகு அற்புத தேரழகு
பெண் மற்றும் குழு : சிட்டுக்கு ஏதும் வட்டம் இல்லை
சட்டங்கள் போடும் சுட்டி பிள்ளை

ஆடுது பேரழகு அற்புத தேரழகு
குழு : ஆடுது பேரழகு அற்புத தேரழகு

 ஹேய்...ஹேய்....ஹயே..ஹே.ஹ்ஹ்ஹ


Movie/Album name: Rudra

Movie Summary Rudra is a 1991 Tamil action film directed by K. R. and starring Vijayakanth, Gautami, and Sarath Kumar, revolving around a tough police officer who takes on a powerful criminal network while navigating personal conflicts.

Song Credits - Song: Aaduthu Perazhagu - Film: Rudra (1991) - Composer: Ilaiyaraaja - Lyricist: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Musical Style A melodic Tamil film duet blending Ilaiyaraaja's signature orchestration of strings, flute, and mridangam with light folk-inflected rhythms.

Raga Details The song is set in the Carnatic raga Kalyani (equivalent to the Hindustani raga Yaman), known for its uplifting and romantic mood; it is the 65th melakarta raga, with a prati madhyamam and all swaras in their higher or lower natural positions.

Key Artists Involved - Music: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Singer: K. S. Chithra - Lyricist: Vaali - Actors featured: Vijayakanth, Gautami

Awards & Recognition No major awards specifically for this song are recorded.

Scene Context The song is a romantic duet picturized on Vijayakanth and Gautami, expressing the blossoming love between their characters in a scenic setting typical of early 1990s Tamil cinema.


Artists