
Kaattu kili kaattu kili
Enga koottukkoru paattu padi
Kaattu kili kaattu kili
Enga koottukkoru paattu padi
Panjavarna kiliyae
Pathu naalaa unna kaanaliyae
Sollu oru mozhiyae
Unna paathaa onnum thonaliyae
Siragadichu veliyae vaa
Nee ila maala neram
Yesa paada venum
Kaattu kili kaattu kili
Enga koottukkoru paattu padi
Keragam pola keragam pola
Kanni ilam vayasu
Salanga pola salanga pola
Kulungudhu manasu
Unna nenachu unna nenachu
Ethanaiyo iravu
Kannu muzhichu kannu muzhichu
Ethanaiyo kanavu
Kallaattam irukken
Innu enna kanavu
Kanavula kandadhu enna
Ulladha solli pudu
Poongeragam pola katti vecha uravu
Pogaadhu pogaadhunnu
Sathiyam panni kudu
Kaalai kadhiravanum
Dhikku maari maerkae udhichaalum
Namakkoru kaadhal dhesa
Maarumaa maarumaa
Kaattu kili kaattu kili
Enga koottukkoru paattu padi
Pannapurathu ponnu padikkum
Paattu inikkudhadi
Punnavanathu poova parikka
Acham thadukkudhadi
Thannam thaniyaa pesi kalikka
Pechu irukkudhadi
Koodi irukkum koottatha kandu
Koocham porakkudhadi
Thaeru varum neram
Theruvula koottam
Gavanatha ingae vaiyi
Kaaladi thaalathula
Vaana vedi osa vaanathoda vela
Saami kutham venaam
Namma sallaabam kaattukkulla
Aadura kovanamae
Nalladhoru sedhiya chollaliyaa
Ammanaval maala rendu
Tharanum tharanum
Kaattu kili kaattu kili
Enga koottukkoru paattu padi
Panjavarna kiliyae
Pathu naalaa unna kaanaliyae
Sollu oru mozhiyae
Unna paathaa onnum thonaliyae
Siragadichu veliyae vaa
Nee ila maala neram
Yesa paada venum
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
பஞ்சவர்ணக் கிளியே
பத்து நாளா உன்னக் காணலையே
சொல்லு ஒரு மொழியே
உன்னப் பாத்தா ஒண்ணும் தோணலையே
சிறகடிச்சு வெளியே வா
நீ இள மாலை நேரம்
எச பாட வேணும்
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி.....
கெரகம் போல கெரகம் போல
கன்னி இளம் வயசு
சலங்க போல சலங்க போல
குலுங்குது மனசு
உன்ன நெனச்சு உன்ன நெனச்சு
எத்தனையோ இரவு
கண்ணு முழிச்சு கண்ணு முழிச்சு
எத்தனையோ கனவு
கல்லாட்டம் இருக்கேன்
இன்னும் என்ன கனவு
கனவுல கண்டது என்ன
உள்ளத சொல்லிப் புடு
பூங்கெரகம் போல கட்டி வெச்ச உறவு
போகாது போகாதுன்னு
சத்தியம் பண்ணிக் குடு
காலைக் கதிரவனும்
திக்கு மாறி மேற்கே உதிச்சாலும்
நமக்கொரு காதல் தெசை
மாறுமா மாறுமா
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
பண்ணபுரத்து பொண்ணு படிக்கும்
பாட்டு இனிக்குதடி
புன்னவனத்து பூவப் பறிக்க
அச்சம் தடுக்குதடி
தன்னம் தனியா பேசிக் கழிக்க
பேச்சு இருக்குதடி
கூடி இருக்கும் கூட்டத்தக் கண்டு
கூச்சம் பொறக்குதடி
தேரு வரும் நேரம்
தெருவுல கூட்டம்
கவனத்த இங்கே வையி
காலடி தாளத்துல
வாண வெடி ஓச வானத்தோட வேல
சாமி குத்தம் வேணாம்
நம்ம சல்லாபம் காட்டுக்குள்ள
ஆடுற கோவணமே
நல்லதொரு சேதியச் சொல்லலியா
அம்மனவள் மால ரெண்டு
தரணும் தரணும்
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
பஞ்சவர்ணக் கிளியே
பத்து நாளா உன்னக் காணலையே
சொல்லு ஒரு மொழியே
உன்னப் பாத்தா ஒண்ணும் தோணலையே
சிறகடிச்சு வெளியே வா
நீ இள மாலை நேரம்
எச பாட வேணும்
காட்டுக் கிளி காட்டுக் கிளி
எங்க கூட்டுக்கொரு பாட்டுப் படி
Movie Summary Karakattakari (2004) is a Tamil drama centred on a young woman, played by Jyothika, who performs the traditional Karakattam folk dance to support her family and confronts the stigma and exploitation attached to her art and community.
Song Credits - Song: Kaattu Kili - Film: Karakattakari - Year: 2004 - Music: Ilaiyaraaja - Lyricist: Mu. Metha - Singers: Ilaiyaraaja, Bhavatharini
Musical Style A rustic, folk-inflected melody rooted in the Karakattam/therukoothu performance tradition, built on Tamil folk rhythms with a strong village flavour.
Raga Details Based on a folk-oriented melodic scale rather than a classical raga; it draws on Tamil folk tune conventions.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singers: Ilaiyaraaja, Bhavatharini - Lyricist: Mu. Metha - Actress featured: Jyothika
Awards & Recognition Not applicable.
Scene Context The song unfolds in the traditional dance-and-music setting central to the heroine's Karakattam performances, reflecting the film's folk-art milieu and the protagonist's life as a performer.