
Rama rama adiye baama
Namakku raavanan ivan thaan maa
Rama rama venaam ma ivan
Drama aadura kallan thaan maa
Kooti perukki thuni thuvachi
Tea -ah poduraan soru ponguraan
Usura vanguraan
Pesi sirichi water -uh pudichi
Maava aaturaan scene ah katturaan
Ganda yethuraan…
Dei dei house husband-uh
Bp yerudhadaa unna kandu
Dei dei house husband-uh
Unna aakuren naan suspend-uh
Rama rama adiye baama
Namakku raavanan ivan thaan maa
Rama rama venaam ma ivan
Drama aadura kallan thaan maa
Yoga aerobics solli koduthu
Ivan illuminatiya pola veetta piripaan
Paaya paayasam-nnu senji koduthu
Ivan ladies-nga manasula meena pudippan
Akka akka-nnu kooptu akkara kattuvaan
Smiley sticjer-uh ottuvan
Vaayila sakkarai ootuvaan
Aunty aunty nu pesi nambura maadhiri
Pesi number-uh vanguvaan
Vetla member-uh aayiduvaan
Rama rama adiye baama
Namakku raavanan ivan thaan maa
Rama rama venaam ma ivan
Drama aadura kallan thaan maa
Rama rama adiye baama
Namakku raavanan ivan thaan maa
Rama rama venaam ma ivan
Drama aadura kallan thaan maa
Dei dei house husband-uh
Bp yerudhadaa unna kandu
Unna aakuren naan suspend-uh
: சத்தியன் மகாலிங்கம்
ராமா ராமா அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராமா ராமா வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா
கூட்டி பெருக்கி துணி துவச்சி
டீய போடுறான் சோற பொங்குறான்
உசுர வாங்குறான்
பேசி சிரிச்சி வாட்டர்ரு புடிச்சி
மாவ ஆட்டுறான் சீன்ன காட்டுறான்
காண்டு ஏத்துறான்......
டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டு
பிபி ஏறுதடா உன்ன கண்டு
டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டு
உன்ன ஆக்குறேன் நான் சஸ்பெண்ட்டு
ராமா ராமா அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராமா ராமா வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா
யோகா ஏரோபிக்ஸ் சொல்லி கொடுத்து
இவன் இல்லுமினாட்டிய போல வீட்ட பிரிப்பான்
பாயா பாயசம்-ன்னு செஞ்சி கொடுத்து
இவன் லேடிஸ்ங்க மனசுல மீன புடிப்பான்
அக்கா அக்கா-ன்னு கூப்ட்டு அக்கறை காட்டுவான்
ஸ்மைலி ஸ்டிக்கர்ர ஒட்டுவான்
வாயில சக்கரை ஊட்டுவான்
ஆன்ட்டி ஆன்ட்டி னு பேசி நம்புற மாதிரி
பேசி நம்பரு வாங்குவான்
வீட்டுல மெம்பர்ரு ஆயிடுவான்
ராமா ராமா அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராமா ராமா வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா
ராமா ராமா அடியே பாமா
நமக்கு ராவணன் இவன் தான் மா
ராமா ராமா வேணாம் மா இவன்
டிராமா ஆடுற கள்ளன் தான் மா
டேய் டேய் ஹவுஸ் ஹஸ்பண்ட்டு
பிபி ஏறுதடா உன்ன கண்டு
உன்ன ஆக்குறேன் நான் சஸ்பெண்ட்டு
………………
Movie Summary: A sequel to Gatta Kusthi (2022), continuing its exploration of gender-role reversals within a marriage, where the husband takes on domestic responsibilities while the wife pursues her career and ambitions.
Song Credits: Not available.
Musical Style: Not available.
Raga Details: Not available.
Key Artists Involved: Not available.
Awards & Recognition: Not available.
Scene Context: Not available.