Pim Pom

2024
Lyrics
Language: English

Haaa..aaaa…haaa..aaa

Pidivaadhakaariyae
En nenja keeriyae
Enakkulla vandhiyae
Kanmaniyae

Azhagaaga paesiyae
Analkaatha veesiyae
Adiyodu saachiyae
Kanvizhiyae

Ye kannu renda katti pottu pora
Undhan pinnae kootikittu pora
Ishtam pola nenjukkulla vaara
Sleep ah ellaam sikka vittu pora

Pachai kuththi vachaen un paera
Eppo vandhu kaadhalikka poara
Heartukulla katti vacha veetil
Eppo neeyum kudiyirukka pora

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Nee illaa neram ellaam
Kadigaaram sombal aagum
Nee vandhaal ayyo adhu
Rocketaa aagumae

Un paechai kaetkaa vittaal
Paadalum saththam aagum
Nee paesum kaththal adhilum
Raagamaai kaekkumae

Newton apple pola
Kannaala izhuthupoara
Steve jobs apple pola
Eppo en kaiyil vara

Elon musk ah pola
En kitta kodi illa
Unna romba love panna
Enna pol aalae illa

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Pidivaadhakaariyae
En nenja keeriyae
Enakkulla vandhiyae
Kanmaniyae

Azhagaaga paesiyae
Analkaatha veesiyae
Adiyodu saachiyae
Kanvizhiyae

Ye kannu renda katti pottu pora
Undhan pinnae kootikittu pora
Ishtam pola nenjukkulla vaara
Sleep ah ellaam sikka vittu pora

Pachai kuththi vachaen un paera
Eppo vandhu kaadhalikka poara
Heartukulla katti vacha veetil
Eppo neeyum kudiyirukka pora

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Pom pom pimpom
Pom pom pom pimpom
Pom pom pimpom
Pom pom pom pimpom

Pidivaadhakaariyae
En nenja keeriyae
Enakkulla vandhiyae
Kanmaniyae

Azhagaaga paesiyae
Analkaatha veesiyae
Adiyodu saachiyae
Kanvizhiyae


Language: Tamil

ஹாஆ..ஆஆ...ஹாஆ..ஆஆ

பிடிவாதகாரியே
என் நெஞ்ச கீறியே
எனக்குள்ள வந்தியே
கண்மணியே

அழகாக பேசியே
அனல் காத்த வீசியே
அடியோடு சாச்சியே
கண்விழியே

ஏ கண்ணு ரெண்ட கட்டி போட்டு போற
உந்தன் பின்னே கூட்டிகிட்டு போற
இஷ்டம் போல நெஞ்சுக்குள்ள வார
இப்ப எல்லாம் சிக்க விட்டு போற

பச்சை குத்தி வச்சேன் உன் பேர
எப்போ வந்து காதலிக்க போற
ஹார்ட்க்குள்ள கட்டி வச்ச வீட்டில்
எப்போ நீயும் குடியிருக்க போற

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

ஆ....ஆஅ....ஆஹ்....ஆ....

நீ இல்லா நேரம் எல்லாம்
கடிகாரம் சோம்பல் ஆகும்
நீ வந்தால் அய்யோ அது
ராக்கெட்டா ஆகுமே

உன் பேச்சைக் கேட்க்காவிட்டால்
பாடலும் சத்தம் ஆகும்
நீ பேசும் கத்தல் அதிலும்
ராகமாயி கேட்க்குமே

நியூட்டன் ஆப்பிள் போல
கண்ணால இழுத்துப்போற
ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் போல
எப்போ என் கையில் வார

இலான் மஸ்க்க போல
என்கிட்ட கோடி இல்ல
உன்ன ரொம்ப லவ்வு பண்ணா
என்னை போல ஆளே இல்லை

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

பிடிவாதகாரியே
என் நெஞ்ச கீறியே
எனக்குள்ள வந்தியே
கண்மணியே

அழகாக பேசியே
அனல் காத்த வீசியே
அடியோடு சாச்சியே
கண்விழியே

ஏ கண்ணு ரெண்ட கட்டி போட்டு போற
உந்தன் பின்னே கூட்டிகிட்டு போற
இஷ்டம் போல நெஞ்சுக்குள்ள வார
இப்ப எல்லாம் சிக்க விட்டு போற

பச்சை குத்தி வச்சேன் உன் பேர
எப்போ வந்து காதலிக்க போற
ஹார்ட்க்குள்ள கட்டி வச்ச வீட்டில்
எப்போ நீயும் குடியிருக்க போற

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பிம்போம்
பாம் பாம் பாம் பிம்போம்

ஹேய் பிடிவாதகாரியே
என் நெஞ்ச கீறியே
எனக்குள்ள வந்தியே
கண்மணியே

அழகாக பேசியே
அனல் காத்த வீசியே
அடியோடு சாச்சியே
கண்விழியே கண்மணியே


Movie/Album name: Saregama Tamil

Artists