Seelay Seelay

2026
Lyrics
Language: English

Seelay seelay seelay lay lay
Seelay seelay seelay lay lay

Unmel vandha kaadhalin
Unmai artham sollave
Nenjam pulambuthe
Ennul pesum vaarthaigal
Unnai vanthu ernthathaa
Kangal kalangutheeeee….

Nadhiyil nadakkum
Nilavin nagale Mazhayil nanaiyum
Oliyin thugale
Irulin naduve olirum agaley
Uyirin uyire uyirin lay lay

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo

Kannaadi munne naanum naana illai
Enendru plven neeye vaazhvin ellai
Nee vanthaai en nenjathin siragaaga

Seelay seelay seelay lay lay

Kollai inbame unnai thedi thedi
Kanimai rendum inga vaadi vaadi
Pogatho en karampatri karaiyetru

Seelay seelay seelay lay lay

Vidiyatha iravaaga
Mudiyatha kadahiyaaga

Udalinge verumkoode
Unai thedum uyirchoode

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo

Suzhalum soora ulagail
Kavalaigal maranthu
Thoongum madiyai enakena
Koduthanai uravena
Kidaithanai anbe

Mahai indri nanainthene
Mozhi indri uraikindren
Thuyarangal tholaivillai
Uraivaale niraikindren

Enmel vandha kaadhalin
Artham neeyum sonnathum
Kangal kalanguthe
Unnul pesum vaarthaigal
Ennai vanthu sernthathum
Nenjam nirambutheeeee….

Nadhiyil nadakkum
Nilavin nagale Mazhayil nanaiyum
Oliyin thugale
Irulin naduve olirum agaley
Uyirin uyire uyirin lay lay

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo

Seelay seelay seelay lay lay
Seelay lay lay seelay seelay
Seelay seelay seelay lay lay
Seelay lay lay lay lay lo


Language: Tamil

சீலே சீலே சீலே லே லே
சீலே சீலே சீலே லே லே

உன்மேல் வந்த காதலின்
உண்மை அர்த்தம் சொல்லவே
நெஞ்சம் புலம்புதே
என்னுள் பேசும் வார்த்தைகள்
உன்னை வந்து சேர்ந்ததா
கண்கள் கலங்குதே

நதியில் நடக்கும்
நிலவின் நகலே மழையில் நனையும்
ஒலியின் துகளே
இருளின் நடுவே ஒளிரும் அகலே
உயிரின் உயிரே உயிரின் லே லே

சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

கண்ணாடி முன்னே
நானும் நானாய் இல்லை
என்னென்றுசொல்வேன் நீயே
வாழ்வின் எல்லை
நீ வந்தாய் என் நெஞ்சத்தின் சிறகாக

சீலே சீலே சீலே லே லே

கொல்லை இன்பமே
உன்னை தேடி தேடி
கண் இமை ரெண்டும் இங்க வாடி வாடி
போகதோ என் கரம்பற்றி கரையேற்று

சீலே சீலே சீலே லே லே

விடியாத இரவாக
முடியாத கதையாக

உடலிங்கே வெறும்கூடே
உனை தேடும் உயிர்ச்சூடே


வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும் நம் காதல்
ஒலித்தீரம்மா.....ஆஆஆஆஆஆ...

சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே சீலே சீலே
சீலை சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

சுழலும் சூர உலகில்
கவலைகள் மறந்து
தூங்கும் மடியை எனக்கென
கொடுதனை உறவென
கிடைத்தனை அன்பே

மழை இன்றி நனைகின்றேன்
மொழி இன்றி உறைகின்றேன்
துயரங்கள் தொலைவில்லை
உறைவாளே நிறைகின்றேன்


வான் பிறை கூட
ஒரு நாளில் விழி மூடி
இளைப்பாறும் நம் காதல்
ஒலித்தீரம்மா.....ஆஆஆஆஆஆ...

என்மேல் வந்த காதலின்
அர்த்தம் நீயும் சொன்னதும்
கண்கள் கலங்குதே
உன்னுள் பேசும் வார்த்தைகள்
என்னை வந்து சேர்ந்ததும்
நெஞ்சம் நிரம்புதே......

நதியில் நடக்கும்
நிலவின் நகலே
பெண் : மழையில் நனையும்
ஒலியின் துகளே
ஆண் : இருளின் நடுவே ஒளிரும் அகலே
பெண் : உயிரின் உயிரே உயிரின் லே லே

சீலே சீலே சீலே லேய லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ

சீலே சீலே சீலே லேய லே
சீலே லே லே சீலே சீலே
சீலே சீலே சீலே லே லே
சீலே லே லே லே லே லோ


Movie/Album name: 29

Movie Summary 29 is a Tamil romantic drama centered on a couple navigating love, memory, and the passage of time, with the number 29 carrying personal and emotional significance in their relationship.

Song Credits - Song: Seelay Seelay - Movie: 29 - Year: 2026 - Language: Tamil

Musical Style A melodious, contemporary Tamil film song with a soft romantic and slightly nostalgic tone.

Key Artists Involved Information not available.

Scene Context Information not available.


Artists