
I am coming my mountain
Coming coming coming
I am coming my mountain
Hey malaikku kela daddy
Malaikku mela son
Slope-in angle 45
Appa chicken 65
Muttivaliyodu moochuvaangikittu
Early morningilum mountain erikkittu
Yaaru senja vela
Yaaru senja vela
Yaaru senja vela
Idhu anbu senja vela
Kovam kuraiyumaa
Yera mudiyumaa
Yeri yeri yeri yeri
Thoppa karaiyumaa
Daddy rombha paavam
Daddy rombha paavam
Daddy rombha paavam
Daddy rombha paavam
Daddy oda daddy
Innum rombha paavam
Daddy oda daddy
Innum rombha paavam
: சித்தார்த்
ஐ ஆம் கம்மிங்
மை மௌன்டைன்
கம்மிங் கம்மிங்
ஐ ஆம் கம்மிங்
மை மௌன்டைன்
ஏய் மலைக்கு கீழ டாடி
மலைக்கு மேல சன்
ஸ்லோப்பின் ஆங்கில் 45
அப்பா சிக்கன் 65
முட்டி வழியோடு மூச்சு வாங்கிக்கிட்டு
இயர்லி மார்னிங் மௌன்டைன் ஏறிகிட்டு
யாரு செஞ்ச வேலை
யாரு செஞ்ச வேலை
யாரு செஞ்ச வேலை
இது அன்பு செஞ்ச வேலை
கோவம் குறையுமா
ஏற முடியுமா
ஏறி ஏறி ஏறி ஏறி
தொப்பை கரையுமா
டாடி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
டாடி ரொம்ப பாவம்
…………….
டாடியோட டாடி
இன்னும் ரொம்ப பாவம்
………………
டாடியோட டாடி
இன்னும் ரொம்ப பாவம்
……………………
Movie Summary Paranthu Po is a 2025 Tamil film about a devoted father navigating hardship and sacrifice for his family.
Song Credits - Song: Daddy Romba Paavam - Movie/Album: Paranthu Po - Year: 2025 - Language: Tamil
Musical Style Emotional melody with a poignant, pathos-driven tone.
Scene Context The song expresses the father's silent suffering and emotional burden within the film's narrative.