
Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Aadai ennum poottaalae
Maeni veettai poottaadhae
Pootti pootti kaattaamal
Mogha theeyai moottaadhae
Paadhi ennai paarthaale
Paavam konjam theeraadha
Meedhi ennai nee paarkka
Velai ondru vaaraadha
Pudhu veenai nuni viral meetta
Edhirpaarkkum sruthi layam kootta
Female : Mella yendhu yendhu madiyinil
Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Pandiyanin thozh meedhu
Paaya vandha vaigai nee
Paarijaadha poo pookkum
Devaloga poigai nee
Adi maanae ihu mazhaikaalam
Kudai pola indha idai venum
Female : Pakkam vaa vaa deva eduthukko
Indha raaja manasula thaan ragasiyamaaga
Indha raani idam pidichaaa adhisayamaaga
Ini jam jam kaanum kaadhal nijam
Ila nenjam vaasa poo manjam
Dhinam tham tham oorum devamarutham
Indha sondham kodi aanandham
Indha raaja manasula thaan ragasiyamaaga
Male : Indha raani idam pidichaaa adhisayamaaga
கங்கை அமரன்
வாலி
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
ஆடை என்னும் பூட்டாலே
மேனி வீட்டைப் பூட்டாதே
பூட்டிப் பூட்டிக் காட்டாமல்
மோகத் தீயை மூட்டாதே
பாதி என்னைப் பார்த்தாலே
பாவம் கொஞ்சம் தீராதா
மீதி என்னை நீ பார்க்க
வேளை ஒன்று வாராதா
புது வீணை நுனி விரல் மீட்ட
எதிர்ப்பார்க்கும் ஸ்ருதி லயம் கூட்ட
பெண் : மெல்ல ஏந்து ஏந்து மடியினில்
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
பாண்டியனின் தோள் மீது
பாய வந்த வைகை நீ
பாரிஜாதப் பூப்பூக்கும்
தேவலோக பொய்கை நீ
வைகை நல்ல நாள் பார்த்து
கை வை என்று சொல்லாதோ
கைகள் மெல்ல வைத்தாலே
தை தை என்று துள்ளாதோ
அடி மானே இது மழைக்காலம்
குடைப் போலே இந்த இடை வேணும்
பெண் : பக்கம் வா வா தேவா எடுத்துக்கோ
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
இனி ஜம்ஜம் காணும் காதல் நிஜம்
இள நெஞ்சம் வாசப் பூ மஞ்சம்
தினம் தம்தம் ஊறும் தேவாம்ருதம்
இந்த சொந்தம் கோடி ஆனந்தம்
இந்த ராஜா மனசுலதான் ரகசியமாக
ஆண் : இந்த ராணி இடம் பிடிச்சா அதிசயமாக
Movie Summary Adhikari is a 1991 Tamil action film starring Sarath Kumar and Vijayashanti, revolving around a brave young man who takes on corrupt forces and a ruthless antagonist to protect his family and uphold justice.
Song Credits - Song: Indha Raja Manasulathaan - Movie: Adhikari (1991) - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Music Director: Ilaiyaraaja
Musical Style Melodic Tamil film song with a romantic, expressive tone, characteristic of Ilaiyaraaja’s early 1990s compositions, blending classical sensibility with light film orchestration.
Raga Details Not reliably documented.
Key Artists Involved - Composer: Ilaiyaraaja - Singer: S. P. Balasubrahmanyam - Lyricist: Vaali - Film Artists: Sarath Kumar, Vijayashanti
Scene Context Not reliably documented.