
Female : Jikku jikkuchaang jikku jikkuchaang
Kannaadi singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
Male : Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
Female : Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
Male : Therthalla nikka poren chella rani
Theruvellaam vaanga poren lanjam vaangi
Ilavarasi thangam melae abhishegamthaan
Inimelae sanyaasikku santhosamthaan
Female : Ambunnaa ambu raman vitta ambu
Male : Aa…aa….aa….aaa….aa….aa….
Female : Appan peru jambu aiyyaanara nambu
Male : Aa…aa….aa….aaa….aa….aa….
Male : Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
Female : Um puththi kuppa lorry naaruthaiyaa
Odhappaanga podhu jananga lanjam kettaa
Kedukkaatha namma naatta ozhaichchikkalaam
Edhirkaalam yaezhi pakkam saeththukkalaam
Male : Ambunnaa ambu raman vitta ambu
Female : Aa…aa….aa….aaa….aa….aa….
Male : Appan peru jambu aiyyaanara nambu
Female : Aa…aa….aa….aaa….aa….aa….
Female : Jikku jikkuchaang kannaadi
Singaara kannaadi
Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
Male : Jikku jikkuchaang kannaadi
Female : Aa….
Male : Singaara kannaadi
Female : Aa….
Male : Thennang keeththu thendral kaaththu
Jillunguthu munnaadi
பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் ஜிக்கு ஜிக்குஜாங்
கண்ணாடி சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
ஆண் : தேர்தல்ல நிக்கப் போறேன் செல்ல ராணி
தெருவெல்லாம் வாங்கப் போறேன் லஞ்சம் வாங்கி
இளவரசி தங்கம் மேலே அபிஷேகம்தான்
இனிமேலே சன்யாசிக்கு சந்தோஷம்தான்
பெண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு..
ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ….
பெண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு……
ஆண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ….
ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
பெண் : உம் புத்தி குப்ப லாரி நாறுதய்யா
ஒதப்பாங்க பொது ஜனங்க லஞ்சம் கேட்டா
கெடுக்காத நம்ம நாட்ட ஒழைச்சிக்கலாம்
எதிர்காலம் ஏழைப் பக்கம் சேத்துக்கலாம்
ஆண் : அம்புன்னா அம்பு ராமன் விட்ட அம்பு…..
பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….ஆ….ஆ….
ஆண் : அப்பன் பேரு ஜம்பு ஐயனார நம்பு……
பெண் : ஆ…..ஆ….ஆ…..ஆஅ….
பெண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
சிங்கார கண்ணாடி
தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
ஆண் : ஜிக்கு ஜிக்குஜாங் கண்ணாடி
பெண் : ஆ…..
ஆண் : சிங்கார கண்ணாடி
பெண் : ஆ…..
ஆண் : தென்னங் கீத்து தென்றல் காத்து
ஜில்லுங்குது முன்னாடி….
Movie Summary Karaiyai Thodatha Alaigal is a 1985 Tamil drama film directed by Rama Narayanan, revolving around themes of love, sacrifice, and family bonds, with Sivaji Ganesan and Ambika in prominent roles.
Song Credits - Song: Jikku Jikkuchaang Kannad - Film: Karaiyai Thodatha Alaigal (1985) - Lyricist: Vaali - Music Director: Shankar Ganesh - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki
Musical Style The song is a peppy, folk-flavored melody with a lively rhythm, blending traditional Tamil folk elements with the commercial film music style typical of the mid-1980s.
Key Artists Involved - Music: Shankar Ganesh - Lyrics: Vaali - Vocals: S. P. Balasubrahmanyam, S. Janaki - Director: Rama Narayanan
Scene Context The song is an upbeat, celebratory number picturized on the lead pair, featuring playful and energetic dance movements typical of Tamil cinema's festive or romantic sequences of that era.