Kalaiyatha Kanavondru Kanden

1982
Lyrics
Language: English

Kalaiyaadha kanavondru kanden
Kalaiyaadha kanavondru kanden
Endrum nilai maevum ninaivaalae
Silaiyaagi nindren
Kalaiyaadha kanavondru kanden

Kalai pesi valai veesum vizhigal
Inba kalai pesi valai veesum vizhigal
Yedhum vilai pesa mudiyatha
Amudhamaana mozhigal
Kalaiyaadha kanavondru kanden
Endrum nilai maevum ninaivaalae
Silaiyaagi nindren
Kalaiyaadha kanavondru kanden

Mai theetum vizhiyaalae mandraadinen
Avar mei theendum sugam kaana poi pesinen
Mai theetum vizhiyaalae mandraadinen
Avar mei theendum sugam kaana poi pesinen
Kaiyodu kai serthu karai yerinen
Kaiyodu kai serthu karai yerinen
Iru kannodu kann sera kalyanam nadanthaera

Kalaiyaadha kanavondru kanden
Endrum nilai maevum ninaivaalae
Silaiyaagi nindren
Kalaiyaadha kanavondru kanden

Viral kattum jadhi kettu nadamaadinen
Avar kural kettkkum viruppodu viraindhodinen
Viral kattum jadhi kettu…..

Thiral konda bujathoda vilaiyaadinen
Thiral konda bujathoda vilaiyaadinen
Thann ninaivindri avarodu dhinam koodi uravaadi
Kalaiyaadha kanavondru kanden


Language: Tamil

வாணி ஜெயராம்

ஷங்கர் கணேஷ்

கலையாத கனவொன்று கண்டேன்
கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன்

கலை பேசி வலை வீசும் விழிகள்
இன்ப கலை பேசி வலை வீசும் விழிகள்
ஏதும் விலை பேச முடியாத
அமுதான மொழிகள்.....

கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன்

மை தீட்டும் விழியாலே மன்றாடினேன்
அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன்
மை தீட்டும் விழியாலே மன்றாடினேன்
அவர் மெய் தீண்டும் சுகம் காண பொய் பேசினேன்
கையோடு கை சேர்த்து கரை ஏறினேன்
கையோடு கை சேர்த்து கரை ஏறினேன்
இரு கண்ணோடு கண் சேர கல்யாணம் நடந்தேற

கலையாத கனவொன்று கண்டேன்
என்றும் நிலை மேவும் நினைவாலே
சிலையாகி நின்றேன்
கலையாத கனவொன்று கண்டேன்

விரல் காட்டும் ஜதி கேட்டு நடமாடினேன்
அவர் குரல் கேட்கும் விருப்போடு விரைந்தோடினேன்
விரல் காட்டும் ஜதி கேட்டு

திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன்
திரள் கொண்ட புஜத்தோடு விளையாடினேன்
தன் நினைவின்றி அவரோடு தினம் கூடி உறவாடி
கலையாத கனவொன்று கண்டேன்


Movie/Album name: Nayakarin Magal

Movie Summary Nayakarin Magal (The Leader's Daughter) is a 1982 Tamil film directed by R. Thyagarajan, centered on a powerful political leader and the struggles surrounding his daughter, blending family drama with political intrigue.

Song Credits - Song: Kalaiyatha Kanavondru Kanden - Film: Nayakarin Magal (1982) - Lyricist: Vaali - Music Director: Shankar–Ganesh - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki

Musical Style A melodic film duet typical of early 1980s Tamil cinema, blending light classical phrasing with an easy-going romantic lilt, orchestrated with strings, flute, and soft percussion characteristic of the Shankar–Ganesh sound.

Scene Context Picturized on the lead pair, the song unfolds as a dreamy romantic number in which the hero expresses an unending, ever-blooming dream of love for the heroine, set against picturesque locations.


Artists