
Maalai karukkaiyilae maiyiruttu velaiyilae
Chorus : Ngyaan
Female : Veettu vasalilae velakkeththi vakkaiyilae
Chorus : Ngyaan
Female : Nallaa sidukeduththu naduvaala vagudeduththu
Chorus : Ngyaan
Female : Naalu mozha neelaththilae naan valaththa koonthalilae
Chorus : Ngyaan…aa….aa…aa…
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
Vachchavudan malamalannu yaeruthu aasa
Raththiriyil en manasi ketkuthu poosa
Enna panna yaethu panna chinna ponnuthaan
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Kannurendum nee varaththaan pooththirukkaenae
Enna panna yaethu panna chinna ponnuthaan
Pollaachchi machchaanae poo vaangi vachchaanae
…………….
Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female : Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu
Female : Maappillaiyai paaru intha mammuthanthaan yaaru
Female : Adi taeppadichchu paadu nallaa dappaankuththu podu
Koiyyaa pazha thoppu nallaa koduththu vaangu seeppu
Female : Aang….thottaa rompa taappu adi vittaa pochchu gap-u
Female : Thatti thatti thottuputtu kaiya vudaathae
Vaaiyyaa vaa mamavae vaadaatho mainaavae
Female : Pakkam vanthaa naan pudikka kaaththirukkaenae
Female : Kannurendum nee varaththaan pooththirukkaenae
Female : Enna panna yaethu panna chinna ponnuthaan
Haa koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa
Koththumalar chenda chinna kuttigala kandaa
Ivar kuththuvaaru vanthaa ivara pola undaa
Aa……Eththanaiyo saamaa dhinam vaangi tharum mama
Female : Aamaamadi aama intha aala vidalaamaa
Female : Alliyedu killiyedu ullavaraithaan
Pollaachchi
Female : Haei
Female : Machchaanae
Female : Aahaan
Female : Poo vaangi
Female : Aahaan
Female : Vachchaanae
Female : Aahaan
Vachchavudan malamalannu yaeruthu aasa
Raaththiriyil en manasu kekkuthu poosa
Enna panna yaedhu panna chinna ponnuthaan
மாலை கருக்கையிலே மையிருட்டு வேளையிலே
குழு : ங்ஞான்
பெண் : வீட்டு வாசலிலே வெளக்கேத்தி வக்கையிலே
குழு : ங்ஞான்
பெண் : நல்லா சிடுக்கெடுத்து நடுவால வகுடெடுத்து
குழு : ங்ஞான்
பெண் : நாலு மொழ நீளத்திலே நான் வளத்த கூந்தலிலே.....
குழு : ங்ஞான்....ஆ....ஆ....ஆ.....
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
பொள்ளாச்சி மச்சானே பூ வாங்கி வச்சானே
மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் : அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு
பெண் : மாப்பிள்ளையை பாரு இந்த மம்முதன்தான் யாரு
பெண் : அடி டேப்படிச்சு பாடு நல்லா டப்பாங்குத்து போடு
கொய்யாப் பழத் தோப்பு நல்லா கொடுத்து வாங்கு சீப்பு
பெண் : ஆங்........தொட்டா ரொம்ப டாப்பு அடி விட்டாப் போச்சு கேப்பு
பெண் : தட்டித் தட்டி தொட்டுப்புட்டு கைய வுடாதே
வாய்யா வா மாமாவே வாடாதோ மைனாவே
பெண் : பக்கம் வந்தா நான் புடிக்க காத்திருக்கேனே
பெண் : கண்ணுரெண்டும் நீ வரத்தான் பூத்திருக்கேனே
பெண் : என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
ஹா கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா
கொத்துமலர் செண்டா சின்ன குட்டிகள கண்டா
இவர் குத்துவாரு வந்தா இவரப் போல உண்டா
ஆ.....எத்தனையோ சாமா தினம் வாங்கித் தரும் மாமா
பெண் : ஆமாமடி ஆமா இந்த ஆள விடலாமா
பெண் : அள்ளியெடு கிள்ளியெடு உள்ளவரைதான்
பொள்ளாச்சி
பெண் : ஹேய்
பெண் : மச்சானே
பெண் : ஆஹான்
பெண் : பூ வாங்கி
பெண் : ஆஹான்
பெண் : வச்சானே
பெண் : ஆஹான்
வச்சவுடன் மளமளன்னு ஏறுது ஆச
ராத்திரியில் என் மனசு கேக்குது பூச
என்ன பண்ண ஏது பண்ண சின்னப் பொண்ணுதான்
தன்னானே தன்னானே
தான்னான்னே தான்னான்னே
தான்னன்னே தான்னன்னே தான்னன்ன்னானே........
Movie Summary Niraparaadhi (1984) is a Tamil action drama starring Sivaji Ganesan and Radha, revolving around themes of justice and vengeance.
Song Credits - Song: Pollachi Machane Poo - Movie: Niraparaadhi - Year: 1984 - Music Director: Shankar-Ganesh - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki - Lyricist: Vaali
Musical Style Folk-based dance number with a lively, rustic Tamil film flavour, featuring folk percussion and upbeat rhythms.
Key Artists Involved - Sivaji Ganesan - Radha - Music: Shankar-Ganesh - Lyrics: Vaali - Singers: S. P. Balasubrahmanyam, S. Janaki