
Kannan ennakkoru pillai
Naan kannithaan innum thaayaaga villai
Kannan ennakkoru pillai
Naan kannithaan innum thaayaaga villai
Kannan ennakkoru pillai
Mannan siripporu mullai
Adhan manamoo aanandha kalaigalin ellai
Kannan ennakkoru pillai
Mellidazh thodum avan karangal
Andha velaiyil aayiram gunangal
Sollavoo naan andha sugangal
Avan thoduvadhum anaippadhum ethanai vidhangal
Hahahahaha
Kannan ennakkoru pillai
Madiyinil naan veithu sirikka
Avan mayakkathil mel aadai parikka
Idaiyinai orr kaiyil valaikka
Andha inbathai allaamal ver edhai ninaikka
Kannan ennakkoru pillai
Naan kannithaan innum thaayaaga villai
Kannan ennakkoru pillai
Ivanukku ival endru karuthu
Andha iraivan ezhuthiya ezhuthu
Ivanukku ival endru karuthu
Andha iraivan ezhuthiya ezhuthu
Idamundu nerangal undu
En idhayamae porumai koll iruvarum ondru
Kannan ennakkoru pillai
Naan kannithaan innum thaayaaga villai
Kannan ennakkoru pillai
சூலமங்கலம் ராஜலட்சுமி
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மன்னன் சிரிப்பொரு முல்லை
அதன் மணமோ ஆனந்தக் கலைகளின் எல்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மெல்லிதழ் தொடும் அவன் கரங்கள்
அந்த வேளையில் ஆயிரம் குணங்கள்
சொல்லவோ நானந்த சுகங்கள்
அவன் தொடுவதும் அணைப்பதும் எத்தனை விதங்கள்
ஹஹஹஹா
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
மடியினில் நான் வைத்து சிரிக்க
அவன் மயக்கத்தில் மேலாடை பறிக்க
இடையினை ஓர் கையில் வளைக்க
அந்த இன்பத்தை அல்லாமல் வேறெதை நினைக்க
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இவனுக்கு இவளென்று கருத்து
அந்த இறைவன் எழுதிய எழுத்து
இடமுண்டு நேரங்கள் உண்டு
என் இதயமே பொறுமைக் கொள் இருவரும் ஒன்று
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
நான் கன்னிதான் இன்னும் தாயாகவில்லை
கண்ணன் எனக்கொருப் பிள்ளை
Movie Summary Yaen (1970) is a Tamil film starring Jaishankar and Lakshmi, centered on a man who becomes entangled in a murder mystery and must prove his innocence while evading the police.
Song Credits - Song: Kannan Enakkoru Pillai - Film: Yaen (1970) - Singer: T. M. Soundararajan - Lyricist: Kannadasan - Music Director: M. S. Viswanathan
Musical Style A devotional-style melody in the Carnatic-influenced film music tradition, expressing maternal/parental devotion toward Lord Krishna.
Scene Context The song is pictured on screen as a devotional outpouring, with the character expressing deep affection and surrender to Lord Krishna, treating him as one's own child.