En Vaazhvin Thoorigai

2023
Lyrics
Language: English

Haaaa..aaa
Neeye thaan en vaazhvin thoorigai
Naan vazha nee en orr ellai
Naal niraithorum neeyum naanum
Manninil vaazha vendum

Saeyadi nee adharkendrendrum
Endrum thaaimadi thaangida thonuthadi

Un nizhal pol
Unai dhinam thodrindhiduvaen naan
Kannimai pol
Unai kaathida munaivaen naan

Un nizhal pol
Unai dhinam thodrindhiduvaen naan
Kannimai pol
Unai kaathida munaivaen naan


Language: Tamil

மாளவிகா சுந்தர்

சாம் சி எஸ்

ஏ ஆர் பி ஜெயராம்

ஹா ..ஆஅ..ஆஅ
நீயே தான் என் வாழ்வின் தூரிகை
நான் வாழ நீ என் ஓர் எல்லை
நாள் நிறைதோறும் நீயும் நானும்
மண்ணினில் வாழ வேண்டும்

சேய்யடி நீ அதற்கென்றென்றும்
என்றும் தாய்மடி தாங்கிட தோனுதடி

உன் நிழல் போல்
உனை தினம் தொடர்ந்திடுவேன் நான்
கண்ணிமை போல்
உனை காத்திட முனைவேன் நான்

உன் நிழல் போல்
உனை தினம் தொடர்ந்திடுவேன் நான்
கண்ணிமை போல்
உனை காத்திட முனைவேன் நான்


Movie/Album name: Raid

Artists