Female : Nandri solla vendum
Nalla naalilae
Nandri solla vendum
Nalla naalilae
Thunbamaana inbam
Thodara vendumae
Thirudanaiyae pudichirukku
Pudhu dhinusaa idhu irukku
Koottal kanakku purinjiruchu
Kootti poda therinjiruchu
Onnum onnu rendaachu
Rendum serndhu onnaachu
Female : Nandri solla vendum
Nalla naalilae
Thunbamaana inbam
Thodara vendumae…ae…ae…ae…
Male : Enadhu vizhiyilae
Oru pudhiya dharisanam
Female : Enadhu manadhilae
Oru mazhalai kuyil vanam
Male : Manadhu paravai
Siragil olindha ragasiyam
Thirandha veliyil
Virindhu parakkudhae
Female : Idhaya vayalil vidhaitha
Kuruvai mulai vidum
Amudha mazhaikku
Kidandhu thavikkudhae
Male : Thoongidaadha kannoram
Thaen thelikkum soppanangal
Female : Poo nilaavum raathiruyum
Namakkalikkum arppanangal
Male : Asaiyum ilaiyum
Thudikkum isaiyum
Idhaya oonukkul
Paravai thudikkudhae
Both : Nandri solla vendum
Male : Nalla naalilae
Both : Thunbamaana inbam
Male : Thodara vendumae
Female : Kavidhai mozhiyilae
Manam kadhaigal padithidum
Male : Idaiyin valaivilae
Viral ezhudhi pazhagidum
Female : Valaivu kadandhu
Anaigal udaindhu
Vazhi vidum
Alaigal enakkul enakkul midhakkudhae
Male : Inaindha irandu
Parandhu thiriyum paravaigal
Siragai thirandhu
Enakkul virikkudhae
Female : Vaangidaadha ul moochu
Unnai vaanga cholgiradhae
Male : Moongilodu poongaatru
Nammai theendi chelgiradhae
Female : Ulagai marandhu unadhu madiyil
Pudhiya idhayam thirandhu sirikkudhae
Male : Nandri solla vendum
Nalla naalilae
Female : Nandri solla vendum
Nalla naalilae
Male : Thunbamaana inbam
Thodara vendumae
Female : Thirudanaiyae pudichirukku
Pudhu dhinusaa idhu irukku
Male : Koottal kanakku purinjiruchu
Female : Kootti poda therinjiruchu
Male : Onnum onnu rendaachu
Female : Rendum serndhu onnaachu
Male : Nandri solla vendum
Female : Nalla naalilae
Male : Thunbamaana inbam
Female : Thodara vendumae..ae…ae…ae…
பெண் : நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே
திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு
பெண் : கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு
ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு….
பெண் : நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே….ஏ…ஏ….ஏ….
ஆண் : எனது விழியிலே
ஒரு புதிய தரிசனம்
பெண் : எனது மனதிலே
ஒரு மழலை குயில் வனம்
ஆண் : மனது பறவை
சிறகில் ஒளிந்த ரகசியம்
திறந்த வெளியில்
விரிந்து பறக்குதே
பெண் : இதய வயலில் விதைத்த
குறுவை முளைவிட
அமுத மழைக்கு கிடந்து தவிக்குதே
ஆண் : தூங்கிடாத கண்ணோரம்
தேன் தெளிக்கும் சொப்பனங்கள்
பெண் : பூ நிலாவும் ராத்திரியும்
நமக்களிக்கும் அர்ப்பணங்கள்
ஆண் : அசையும் இலையும்
துடிக்கும் இசையும்
இதயம் உனக்குள்
பரவி துடிக்குதே…
இருவர் : நன்றி சொல்ல வேண்டும்
ஆண் : நல்ல நாளிலே
இருவர் : துன்பமான இன்பம்
ஆண் : தொடர வேண்டுமே
பெண் : கவிதை மொழியிலே
மனம் கதைகள் படித்திடும்
ஆண் : இடையின் வளைவிலே
விரல் எழுதிப் பழகிடும்
பெண் : அளவு கடந்து
அணைகள் உடைந்து
வழிவிடும்
அலைகள் எனக்குள் எனக்குள் மிதக்குதே
ஆண் : இணைந்து இணைந்து
பறந்து திரியும் பறவைகள்
சிறகைத் திறந்து
எனக்குள் விரிக்குதே
பெண் : வாங்கிடாத உள்மூச்சு
உன்னை வாங்கச் சொல்கிறதே
ஆண் : மூங்கிலோடு பூங்காற்று
நம்மை தீண்டிச் செல்கிறதே
பெண் : உலகை மறந்து உனது மடியில்
புதிய இதயம் பிறந்து சிரிக்குதே
ஆண் : நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
பெண் : நன்றி சொல்ல வேண்டும்
நல்ல நாளிலே
ஆண் : துன்பமான இன்பம்
தொடர வேண்டுமே
பெண் : திருடனையே பிடிச்சிருக்கு
புது தினுசா இது இருக்கு
ஆண் : கூட்டல் கணக்கு புரிஞ்சிருச்சு
பெண் : கூட்டி போடத் தெரிஞ்சிருச்சு
ஆண் : ஒண்ணும் ஒண்ணும் ரெண்டாச்சு
பெண் : ரெண்டும் சேர்ந்து ஒண்ணாச்சு….
ஆண் : நன்றி சொல்ல வேண்டும்
பெண் : நல்ல நாளிலே
ஆண் : துன்பமான இன்பம்
பெண் : தொடர வேண்டுமே….ஏ…ஏ….ஏ….
Summary of the Movie: Chithirayil Nilachoru is a Tamil drama film that explores themes of family, love, and societal expectations.
Song Credits:
- Music Composer: S. Thaman
- Lyricist: Viveka
Musical Style: Melodic and emotional, blending traditional and contemporary Tamil film music elements.
Raga Details: Not explicitly specified.
Key Artists Involved:
- Singer: Karthik
Awards & Recognition: No major awards recorded for this song.
Scene Context: The song is a heartfelt expression of gratitude, likely used in an emotional or reflective moment in the film.