Ezhaigalin

1997
Lyrics
Language: English

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Unna kumbidaama iruppavan
Somaariyammaa

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Madhura meenaatchi
Kaanji kaamaatchi
Kaasi visaalaatchi
Panakkaara saami thaan

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Kaasu illaadhavan
Kitta varaamalae
Katti kaappaathura koyil undu
Ezha vandhaalumae
Koozha thandhaalumae
Yetrum un koiyil pol engae undu

Aaththaa un kannaala
Paathaalae thannaalae
Aanandham undaagum
Ellorkkum innaalae
Veppilaiyil selai katti
Veetrirukkum dheviyae

Unna kumbidaama iruppavan
Somaariyammaa

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Ammaa un kaatchiyaa
Ingae un saatchiyaa
Kanni penn shenbagam vandhaalammaa
Aaththaa un naakku thaan
Koorum nal vaakku thaan
Kettaa ennaalumae sonnaalammaa

Poo pookkum kaadellaam
Ponnaagum mannellaam
Kaappaathum ammaava
Kondaadum oorellaam
Paambu endrum vembu endrum
Thondrugindra maari

{Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa} (2)

Unna kumbidaama iruppavan
Somaariyammaa

Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa

Madhura meenaatchi
Kaanji kaamaatchi
Kaasi visaalaatchi
Panakkaara saami thaan

{Ezhaigalin saamiyae
Maariyammaa
Enga yerukkangudi dheivamae
Maariyammaa} (2)


Language: Tamil

மலேசியா வாசுதேவன்

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
குழு : ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
குழு : ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

காசு இல்லாதவன் கிட்ட வராமலே
கட்டிக் காப்பாத்துற கோயில் உண்டு
ஏழ வந்தாலுமே கூழ தந்தாலுமே
ஏற்றும் உன் கோயில்போல் எங்கே உண்டு

பெத்தெடுத்த தாயாட்டம்
குத்தம் கொற பாக்காம
பக்தருக்கு காட்சி தர
காசு பணம் கேக்காம

மக்களையே ஆதரிக்கும்
மாரியம்மன் நீதானே
மண்ணுலகம் வாழ்த்தோதும்
பெண்ணரசி பொன் மானே

ஆத்தா உன் கண்ணால
பாத்தாலே தன்னாலே
ஆனந்தம் உண்டாகும்
எல்லோர்க்கும் இந்நாளே
வேப்பிலையில் சேலைகட்டி
வீற்றிருக்கும் தேவியே

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஆண் குழு : ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

அம்மா உன் காட்சியா
இங்கே உன் சாட்சியா
கன்னிப்பெண் செண்பகம் வந்தாளம்மா
ஆத்தா உன் நாக்குதான்
கூறும் நல்வாக்குதான்
கேட்டா எந்நாளுமே சொன்னாளம்மா

நல்ல குறி நீதானே
சொல்ல வேணும் வாயாலே
நன்ம வந்து சேராதோ
காவல் நிக்கும் தாயாலே

பூச வச்ச பானையில
பொங்க வைப்போம் எல்லாரும்
மாவிளக்க நெய்ய விட்டு
ஏத்தி வைப்போம் நாள் தோறும்

பூப்பூக்கும் காடெல்லாம்
பொன்னாகும் மண்ணெல்லாம்
காப்பாத்தும் அம்மாவ
கொண்டாடும் ஊரெல்லாம்
பாம்பு என்றும் வேம்பு என்றும்
தோன்றுகின்ற மாரியே

ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா
ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

உன்னக் கும்பிடாம
இருப்பவன் சோமாரியம்மா
குழு : ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா

மதுர மீனாட்சி காஞ்சி காமாட்சி
காசி விசாலாட்சி பணக்கார சாமிதான்
குழு : {ஏழைகளின் சாமியே மாரியம்மா
எங்க எருக்கங்குடி தெய்வமே மாரியம்மா} (2)


Movie/Album name: Thambi Durai

Artists