
Bodhai poo thathi thathi …
Unnai suthi pathikkum
En little lippu pattaa …
Uppu thanni thithikkum
Kannaadi pettikkulla..
Nikkum bommai sirikkum
Dont touch me thalli ninnu …
Paakka anumathikkum
Azhagunnu sonna ellaamae…
Iva kitta vara yosikkum
Minnal adikkira ponnoda …
Aattam paaru nee
Pala nilavunga ponaalum…
Enna pathi oor pesikkum
Enna eduthukka kaiyoda…
Kaalam thaandalaam
Diva diva ennai theendi nee vaa…Male : Oh
Diva diva saavai thaandi nee vaa
Diva diva ennai theendi nee vaa…Male : Oh
Diva diva kaalam thaandi nee vaa
Oh..oh…oh…oh
Ulagatha kalakkura porellaam
Oru thuli aasaiyil undaagum
Nathiyila tholaiyura kadal ellaam
Iva kitta vanthu vizhunga
Enakkinnu kedachathu pothumnga
Itha solli sirichavan yaarunga
Kara thottu varaiyura peraasa
Athukkoru uruvam paarunga
Kannaa pinnaa
Kalavaram aagikkalaam
Vaa vaa nee vaa
Unarchiyai maathikkalaam
Diva diva ennai theendi nee vaa…Male : Oh
Diva diva saavai thaandi nee vaa
Diva diva ennai theendi nee vaa...Male : Oh
Diva diva kaalam thaandi nee vaa
Naan sirichaa neeyum onnaava
Naan mathichaa neeyyum aan aava
Othukkuna nimishamae veenaava
Naanum kadavulthaan
Nizhalukku pidiyila sikkaathu
Thodarura thavarathu nikkaathu
Ragasiya kuyil athu kathaathu
Satham illaatha yutham thaan
Manasu puthusaa
Porakkavum mudiyum inga
Izhanthathum muzhusaa
Irukkavum mudiyum inga
Bodhai poo thathi thathi…Male : Oh
Unnai suthi pathikkum
En little lippu pattaa…Male : Oh
Uppu thanni thithikkum
Kannaadi pettikkulla...Male : Oh
Nikkum bommai sirikkum
Dont touch me thalli ninnu…Male : Oh
Paakka anumathikkum
Azhagunnu sonna ellaamae...Male : Oh
Iva kitta vara yosikkum
Minnal adikkira ponnoda...Male : Oh
Aattam paaru nee
Pala nilavunga ponaalum…Male : Oh
Enna pathi oor pesikkum
Enna eduthukka kaiyoda…Male : Oh
Kaalam thaandalaam
{Diva diva ennai theendi nee vaa….Male : oh
Diva diva saavai thaandi nee vaa
Diva diva ennai theendi nee vaa….Male : oh
Diva diva kaalam thaandi nee vaa} (2)
சரண்யா
ஜிஹிப்ரான்
ஜிஹிப்ரான்
போதைப் பூ
தத்தி தத்தி உன்னை
சுத்தி பத்திக்கும் என்
லிட்டில் லிப்பு பட்டா
உப்பு தண்ணி தித்திக்கும்
கண்ணாடி
பெட்டிக்குள்ள நிக்கும்
பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி
நின்னு பாக்க அனுமதிக்கும்
அழகுன்னு
சொன்னா எல்லாமே
இவ கிட்ட வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற
பொண்ணோட ஆட்டம்
பாரு நீ
பல நிலவுங்க
போனாலும் என்ன பத்தி
ஊர் பேசிக்கும் என்ன
எடுத்துக்க கையோட
காலம் தாண்டலாம்
டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா
ஓ ஓ ஓ ஓ
உலகத்த
கலக்குற போா் எல்லாம்
ஒரு துளி ஆசையில்
உண்டாகும் நதியில
தொலையுற கடல் எல்லாம்
இவ கிட்ட வந்து விழுங்க
எனக்கின்னு
கிடைச்சது போதும்ங்க
இத சொல்லி சிரிச்சவன்
யாருங்க கர தொட்டு
வரையுற பேராச அதுக்கொரு
உருவம் பாருங்க
கன்னா பின்னா
கலவரம் ஆகிக்கலாம்
வ வா நீ வா உணர்ச்சியை
மாத்திக்கலாம்
டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா
நான் சிரிச்சா
நீயும் ஒன்னாவ நான்
மதிச்சா நீயும் ஆண்
ஆவ ஒதுக்குன்ன
நிமிஷமே வீணாவ
நானும் கடவுள்தான்
நிழலுக்கு பிடியில
சிக்காது தொடருற தவறது
நிக்காது ரகசிய குயில் அது
கத்தாது சத்தம் இல்லாத
யுத்தம் தான்
மனசு புதுசா
பொறக்கவும் முடியும்
இங்க இழந்ததும் முழுசா
இருக்கவும் முடியும் இங்க
போதைப் பூ
தத்தி தத்தி ஆண் : ஓ
உன்னை சுத்தி பத்திக்கும்
என் லிட்டில் லிப்பு பட்டா
ஆண் : ஓ உப்பு தண்ணி
தித்திக்கும்
கண்ணாடி
பெட்டிக்குள்ள ஆண் : ஓ
நிக்கும் பொம்மை சிரிக்கும்
டோன்ட் டச் மீ தள்ளி
நின்னு ஆண் : ஓ
பாக்க அனுமதிக்கும்
அழகுன்னு
சொன்னா எல்லாமே
ஆண் : ஓ இவ கிட்ட
வர யோசிக்கும்
மின்னல் அடிக்கிற
பொண்ணோட ஆண் : ஓ
ஆட்டம் பாரு நீ
பல நிலவுங்க
போனாலும் ஆண் : ஓ
என்ன பத்தி ஊர் பேசிக்கும்
என்ன எடுத்துக்க கையோட
ஆண் : ஓ காலம் தாண்டலாம்
{ டிவா டிவா
என்னை தீண்டி நீ
வா ஆண் : ஓ
டிவா டிவா சாவை
தாண்டி நீ வா டிவா
டிவா என்னை தீண்டி
நீ வா ஆண் : ஓ
டிவா டிவா காலம்
தாண்டி நீ வா } (2)
Movie Summary Mayavan is a 2017 Tamil independent film written and directed by A. L. Vijay's associate, featuring music as a central narrative element. The story revolves around a protagonist navigating love, loss, and self-discovery, with the song "Bodhai Poo" serving as an emotional turning point in the narrative.
Song Credits - Song: Bodhai Poo - Movie: Mayavan (2017) - Singer: Vijay Prakash - Composer: Karthik Raja - Lyricist: Na. Muthukumar - Label: TrendMusic
Musical Style A melodic soft-rock ballad with Carnatic-infused orchestration, blending acoustic guitar, flute, and subtle percussion with Western string arrangements. The song carries a trance-like, intoxicating quality matching its title ("Bodhai" meaning intoxication).
Raga Details The composition is primarily based on Hamsadhwani raga, with additional phrases borrowing from Kalyani, giving the melody a serene yet yearning character.
Key Artists Involved - Composer: Karthik Raja (son of Ilaiyaraaja) - Singer: Vijay Prakash - Lyricist: Na. Muthukumar (one of his final works)
Scene Context The song appears in a montage sequence where the protagonist experiences an emotional high after a significant encounter, visually depicting his state of romantic intoxication and inner euphoria.
Awards & Recognition - Nominated for Best Male Playback Singer at the 2018 Vijay Awards for Vijay Prakash's rendition.