Nadai Podu Veera Nadai Podu

1959
Lyrics
Language: English

Singaara cholaiyile
Ennai thedi vazhipaarthiruppa
Ava sembavazha vaayalae
Kaadhal saedhi solla kaathiruppa
Saedhi solla kaathiruppa

Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Haei
Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nee edai podu

Thadumaarudhae thayangaadhae
Nee sandithanam pannadhae
Thadumaarudhae thayangaadhae
Nee sandithanam pannadhae
Sariyaana paadhai theriyaamae
Nee thadam purandooduthae
Sariyaana paadhai theriyaamae
Nee thadam purandooduthae
Haei
Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nee edai podu

Pandhayathil mundhurathu poale
Nee paranthu paranthu poo kaala

Pandhayathil mundhurathu poale
Nee paranthu paranthu poo kaala
Mandhanadai podamae vakkarangal pannamae
Manasai therinju poo melae
En manasai therinju poo melae
Haei
Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nee edai podu

Mullumirukkum perum kallumirukkum
Munnaerum podhu pala thadaiyirukkum
Pallamirukkum maedu mirukkum
Dialogue : Amma kannu sandithanam panni
Aalai saachudathae keezhae

Pallamirukkum maedu mirukkum
Pakkuvam thavarinu pallaiyudaikkum
Pallaiyudaikkum paathu nadai podu

Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nee edai podu

Chinna uruvathukku thiramai kuraichalunnu
Enni irukkum indha ulagathilae
Chinna uruvathukku thiramai kuraichalunnu
Enni irukkum indha ulagathilae
Kannirundhum illaadha karuthu kurudaana
Kanniya migundha vangha munnilaiyilae

Kannirundhum illaadha karuthu kurudaana
Kanniya migundha vangha munnilaiyilae
Nadai podu…haei
Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nadai podu veera nadai podu
Nallathaiyum kettadhaiyum edai podu
Nee edai podu


Language: Tamil

 : எஸ்.சி. கிருஷ்ணன்

சிங்கார சோலையிலே
என்னை தேடி வழி பார்த்திருப்பா
அவ செம்பவள வாயாலே
காதல் சேதி சொல்ல காத்திருப்பா
சேதி சொல்ல காத்திருப்பா

நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
ஹேய்
நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நீ எடை போடு

தடுமாறாதே தயங்காதே
நீ சண்டிதனம் பண்ணாதே
தடுமாறாதே தயங்காதே
நீ சண்டிதனம் பண்ணாதே
சரியான பாதை தெரியாமே
நீ தடம் புரண்டோடடாதே
சரியான பாதை தெரியாமே
நீ தடம் புரண்டோடடாதே

ஹேய் நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நீ எடை போடு

பந்தயத்தில் முந்துறது போலே
நீ பறந்து பறந்து போ காலே

முழிக்காதே முன்னேறு வழியைப் பாரு

பந்தயத்தில் முந்துறது போலே
நீ பறந்து பறந்து போ காலே
மந்தனடை போடாமே வக்கரங்கள் பண்ணாமே
மனசை தெரிஞ்சு போ மேலே
என் மனசை தெரிஞ்சு போ மேலே

ஹேய் நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நீ எடை போடு

முள்ளுமிருக்கும் பெரும் கல்லுமிருக்கும்
முன்னேறும் போது பல தடையிருக்கும்
பள்ளமிருக்கும் மேடுமிருக்கும்

அம்மா கண்ணு சண்டிதனம் பண்ணி
ஆளை சாச்சுடாதே கீழே

பள்ளமிருக்கும் மேடுமிருக்கும்
பக்குவம் தவறின்னா பல்லை உடைக்கும்
பல்லை உடைக்கும் பாத்து நடை போடு

நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நீ எடை போடு

சின்ன உருவத்துக்கு திறமை குறைச்சலுன்னு
எண்ணி இருக்கும் இந்த உலகத்திலே
சின்ன உருவத்துக்கு திறமை குறைச்சலுன்னு
எண்ணி இருக்கும் இந்த உலகத்திலே
கண்ணிருந்தும் இல்லாத கருத்து குருடானா
கன்னிய மிகுந்தவங்க முன்னிலையிலே

என்னா புரிஞ்சுதா

கண்ணிருந்தும் இல்லாத கருத்து குருடானா
கன்னிய மிகுந்தவங்க முன்னிலையிலே

நடை போடு...ஹேய்
நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நடை போடு வீர நடை போடு
நல்லதையும் கெட்டதையும் எடை போடு
நீ எடை போடு


Movie/Album name: Naalu Veli Nilam

Movie Summary Naalu Veli Nilam is a 1959 Tamil film centered on agrarian life and social conflict, revolving around land, family, and justice.

Song Credits - Song: Nadai Podu Veera Nadai Podu - Film: Naalu Veli Nilam - Year: 1959 - Lyricist: Not available - Music Director: Not available - Singers: Not available

Musical Style Tamil film song with a marching, heroic folk-inspired tune.

Key Artists Involved Not available

Awards & Recognition Not available

Scene Context Not available


Artists