Vaamma Vaamma

1965
Lyrics
Language: English

{Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma} (2)

{Aadai moodum malare
Female : Kodai kaala nizhale
Male : Vaadai kaala kulire
Female : Kulirukkettra urave} (2)

Maaanoru pakkam naanoru pakkam
Yenghuvadhenamma
Maaanoru pakkam naanoru pakkam
Yenghuvadhenamma
Female : Vaa
Male : Uhumm
Female : Vaa
Male : Uhumm
Female : Sammadham thaanaiyaa

Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma

{ Vaanam paarthakodiye
Female : Vandhu serndha mazhaiyae
Male : Kodiyil aadum kaniyae
Female : Kaniyil oorum suvaiye..} (2)
Male : Sendoru pakkam vandoru pakkam
Vaduvadhennamma
Sendoru pakkam vandoru pakkam
Vaduvadhennamma
Maama thaane ouvadhennamma

Vaamma vaamma mayakkam ennamma
Female : Maama maama vilakkam yen maama
Male : Yemmaa yemmaa ennidam sollamma
Male : Vaa
Female : Uhumm
Male : Vaa
Female : Uhumm
Male : Sammadham thaanamma


Language: Tamil

பி. எஸ். திவாகர்

கண்ணதாசன்

{வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமா விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா.....
பெண் : ஊஹூம்..
ஆண் : வா....
பெண் : ஊஹூம்...
ஆண் : சம்மதம் தானம்மா} (2)

{ஆடை மூடும் மலரே.........
பெண் : கோடை கால நிழலே..........
ஆண் : வாடைக் காலக் குளிரே........
பெண் : குளிருக்கேற்ற உறவே...........} (2)

மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா
மானொரு பக்கம் நானொரு பக்கம்
ஏங்குவதென்னம்மா
பெண் : வா...ஆண் : ஊஹூம்..
பெண் : வா...ஆண் : ஊஹூம்
பெண் : சம்மதம் தானய்யா

வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமா விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா.....
பெண் : ஊஹூம்..
ஆண் : வா....
பெண் : ஊஹூம்...
ஆண் : சம்மதம் தானம்மா

{வானம் பார்த்த கொடியே........
பெண் : வந்து சேர்ந்த மழையே.........
ஆண் : கொடியில் ஆடும் கனியே............
பெண் : கனியில் ஊறும் சுவையே........} (2)
ஆண் : செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா....
செண்டொரு பக்கம் வண்டொரு பக்கம்
வாடுவதென்னம்மா....
மாமா தானே ஓடுவதென்னம்மா

வாம்மா வாம்மா மயக்கம் என்னம்மா
பெண் : மாமா மாமோய் விளக்கம் ஏன் மாமா
ஆண் : ஏம்மா ஏம்மா என்னிடம் சொல்லம்மா
ஆண் : வா.....
பெண் : ஊஹூம்..
ஆண் : வா....
பெண் : ஊஹூம்...
ஆண் : சம்மதம் தானம்மா


Movie/Album name: Thayum Magalum

Movie Summary:
Thayum Magalum (Mother and Daughter) is a 1965 Tamil film directed by Krishnan–Panju, revolving around the emotional bond between a mother and her daughter, exploring themes of sacrifice, separation, and reunion.

Song Credits:
- Song: Vaamma Vaamma
- Film: Thayum Magalum (1965)
- Lyricist: Not available
- Music Director: Not available
- Singers: Not available

Musical Style:
Tamil film song of the mid-1960s, likely in a melodious, semi-classical or light classical style typical of the era, with orchestration featuring strings, flute, and traditional percussion.

Raga Details:
Not available

Key Artists Involved:
Not available

Scene Context:
Not available


Artists